NEW
Font size
Worksheetsதுன் பேராக் துரோகத்தை விரும்பாதவர்
Total questions: 8
Worksheet time: 4mins
பெண்டாஹாரா துன் பேராக்கின் தந்தையின் பெயர் என்ன?
துன் அலி
துன் பெர்பாதே புதே
துன் பெசார்
துன் பேராக் ஏன் எதிர் நடவடிக்கை எடுக்கவில்லை?
பயம் கொள்வதால்
கொலை செய்ய நேரிடும் என்பதால்
சண்டைச் சச்சரவைத் தடுப்பதால்
ராஜா முகமட் ஏன் துன் பெசாரைக் கொன்றார்?
தன் வாள் கிழே விழுந்ததால்
தன் தலைப்பாகை கிழே விழுந்ததால்
தன் சட்டை கிழே விழுந்ததால்
துன் குடு யார்?
துன் பேராக்கின் தோழி
துன் பேராக்கின் மகள்
துன் பேராக்கின் தமக்கை
பெண்டாஹாரா துன் பேராக்கின் மகனின் பெயர் என்ன?
துன் பெசார்
துன் அலி
துன் குடு
மலாக்கா சுல்தான் ராஜா முகமட்டை ஏன் பகாங் அரியணையில் அமர்தினார்?
துன் பேராக்கின் ஆட்களை அமைதி படுத்த
தீங்கு செய்ததால்
அவருக்குத் தண்டனையாக
சுல்தான் முசபர் ௳ ஏன் துன் குடுவை விவாகரத்துச் செய்தார்?
துன் அலியை மணம்முடிப்பதால்
துன் பெசாரை மணம்முடிப்பதால்
துன் பேராக்கை மணம்முடிப்பதால்
துன் குடுவை மணம்முடிப்பவர் யார்?
துன் பெசார்
துன் அலி
துன் பேராக்
