wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sejarah tahun 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் மாமன்னர் யார்

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா ஷா

c)

சுல்தான் முகமாட் v

d)

டத்தோ முகிடின் பின் ஹாஜி மொகமாட் யாசின்

2.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் -----------------முறைக்கு ஒரு முறை நிரல்முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

(a)  

3.

ஒன்பது அரசர்கள் எவ்வாறு மாமன்னரைத் தேர்ந்தெடுப்பார்கள்?

a)

மூதுமையான அரசர்களைத் தேர்தெடுப்பார்கள்

b)

புத்திலாசியான அரசர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

c)

போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள்

d)

இரகசிய வாக்கெடுப்பின்வழி

4.

அரசர்கள் மன்ற அமைப்பில் இவர்களில் யார் பங்கு வகிப்பார்கள்

a)

அரசர்கள்

b)

மந்திரிகள்

c)

மாநில ஆளூநர்கள்

d)

மக்கள்

5.

மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது

a)

மாமன்னரின் பதவி ஏற்பு

b)

மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

c)

ஒன்பது அரசர்களின் ஒன்று கூடல்

d)

சுதந்திரத் தின கொண்டாட்டம்

6.

அரியணை அமர்வு வைபவத்தில் மாமன்னர் என்ன செய்வார்?

a)

தேசிய கீதம் பாடுவர்

b)

ஒன்பது மன்னர்களுக்கும் மரியாதை செலுத்துவார்

c)

பதவி உறுதிமொழி எடுத்துக் கையெழுத்திடுவார்.

d)

தேசிய கோட்பாடை வாசிப்பார்

7.

மாட்சி தாங்கிய மாமன்னர் நாட்டின் பிரதான தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக என்ன செய்வார்

a)

பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்திடுவார்.

b)

கிரிஸை முத்தமிடுவார்.

c)

தேசிய கீதம் பாடுவார்.

d)

பிரதமரிடம் பதவி நியமன உறுதிமொழிக் கடிதத்தை வழங்குவார்.

8.

14 ஆவது மாமன்னரின் அரியணை அமர்வு நாட்டில் ஏன் புதிய வரலாற்றைப் படைத்தது?

a)

அவர் இரு முறை பதவி வகிப்பது

b)

மூதுமையான மன்னரை மாமன்னராகத் தேர்ந்தெடுத்து

c)

மன்னரின் மனைவி மாமன்னராக ஒரு நாள் இருத்தல்.

9.

மாமனரின் உயரிய நிலை என்ன?

a)

நாட்டின் பிரதான தலைவர்

b)

நாட்டின் மாமன்னர்

c)

நாட்டின் ஆலோசகர்

d)

நாட்டின் அரசியல் தலைவர்.

10.

நம் நாட்டின் தற்போதைய மாமன்னர் எந்த மாநிலத்தின் சுல்தான் ?

a)

பேராக்

b)

பகாங்

c)

திரங்கானு

d)

ஜொகூர்