Font size
Worksheetsவரலாறு ஆண்டு 4 (வரலாற்றுக்கு முந்தைய காலம்)
Total questions: 12
Worksheet time: 6mins
1. _________ திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்டது.
கல் சுத்தி
கெண்டாங் டொங்சோன்
குகைச் சித்திரம்
எக்கால மனிதர்கள் இறந்தவர்களின் உடலை வளைத்துப் புகைத்தனர்?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுகள் எத்தகைய நிலப்பகுதிக்கு உரியவை?
கடற்கரையோரம்
ஆற்றோரப் பகுதி
சமவெளி
உயர்நிலம்
எக்கால மனிதர்கள் உலோகக் கருவிகளைப் பயன்படுத்தினர்?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
உலோகக் காலம்
புதிய கற்காலம்
பனிக்கட்டி யுகத்தில் பூமியின் மேல் படர்ந்திருந்த பனிக்கட்டி கரைய காரணம் யாது?
நீர்மட்ட உயர்ச்சி
கிளேசியர் நகர்ச்சி
பூமியின் வெப்பநிலை அதிகரித்தல்
பூமியின் வெப்பநிலை குறைதல்
மேற்காணும் அடையாளங்கள் யாருக்கு உரியனவாகும்?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
இடைக் கற்காலம்
வரலாரற்று சுவடுகளை இன்றைய சமூகத்தின் வழிகாட்டியாகவும் படிப்பினையாகவும் கொள்ளலாம்.
சரி
பிழை
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் சமூகத்தில் சுயநலமிக்கவர்களாக இருந்தனர்.
சரி
பிழை
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் எவ்வாறு உணவு சமைத்தனர்?
விறகுகளைப் பயன்படுத்தி
மின் அடுப்பைப் பயன்படுத்தி
கற்கலைப் மட்டும் பயன்படுத்தி
இந்த கருவியின் பெயர் என்ன?
உலோகக் கோடரி
கற்கோடரி
தூலாங் மாவாஸ்
மட்பாண்டம்
இந்த கருவியின் பெயர் என்ன?
கற்கோடரி
கைக்கற்கோடரி
மட்பாண்டம்
தூலாங் மாவாஸ்
நம் நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலத்து அமைவிடங்கள் இரண்டினை தெரிவு செய்க.
சுங்கை தெராப்
சுங்கை தெம்பிலிங்
நிய குகை
கேமரூன் மலை
