NEW
Font size
WorksheetsUji Minda Sejarah Tahun 4
Total questions: 10
Worksheet time: 5mins
கொடிய விலங்குகளை விரட்ட முந்தைய கால மனிதர்கள் எதைத் திறம்படப் பயன்படுத்தினர்?
நீர்
நெருப்பு
காற்று
அம்பு
பழைய கற்காலத்திலும் இடைக் கற்காலத்திலும் முந்தைய கால மனிதர்கள் சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்.
சரி
தவறு
இந்தக் காலத்தில் முந்தையக் கால மனிதர்கள் அவர்களை வழிநடத்த தலைவர் ஒருவரைக் கொண்டிருந்தனர்.அது என்ன காலம்?
பழைய காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
இடைக் கற்காலத்தில் உள்ள முந்தையக் கால மனிதர்கள் குகைகளிலும் கடற்கரையோரங்களிலும் ஆற்று முகத்துவாரங்களிலும் வாழ்ந்தனர்.
சரி
தவறு
எந்தக் காலத்தில் உலோகக் கருவிகளைப் பயன்படுத்தினர்?
உலோகக் காலம்
பழைய காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலத்தில் நடைப்பெற்ற பொருளாதார நடவடிக்கைகள்.ஒன்றைத் தவிர்த்து.
விலங்குகளை வேட்டையாடினர்.
உலோகக் கருவிகளைப் பயன்படுத்தினர்.
கடற்பயணமும் வாணிபமும் முக்கிய நடவடிக்கைகளாக அமைந்தன.
அயல் அரசுகளுடன் தொடர்புக் கொள்ளுதல்
பண்டமாற்று வாணிப நடவடிக்கை = ஒருவர் தான் வளர்த்தப் பொருளை பிறருடன் விற்று அவர்களிடமிருந்து வளர்த்தப் பொருளை மாற்றிக்கொள்வது ஆகும்.
சரி
தவறு
நான்கு முந்தைய காலத்திலும், எந்தக் காலத்தில் அதிக முன்னேற்றம் காணப்பட்டது?
பழைய கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
உலோகக் காலம்
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது
இன்றையக் காலம்
எழுத்துக்களும் மொழிகளும் கொண்டிராத காலம்
தனியாக வாழ்ந்தது
நாளையக் காலம்
வரலாற்றின் முந்தையக் கால நடவடிக்கைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன ?
4
2
