NEW
Font size
WorksheetsSejarah 2019
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ______________ மற்றும் கெடா துவா ஆகும்.
வட சுமத்திரா
திரங்கானு
மலாக்கா
ஹுக்கும் காணுன் மலாக்கா எனப்படுவது _____________ சமயத்தை அடிப்படையாக கொண்ட சட்டதிட்டமாகும்.
இஸ்லாமிய
பௌத்த
கிறிஸ்துவ
வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை _____________ மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிருபிக்கின்றனர்.
அகழ்வாராய்ச்சி
பதிவு
பேச்சு
பகாங்கில் பிரிட்டிஷாரை எதிர்த்த உள்ளுர்த் தலைவர் _________________
டோல் சைட்
ரெந்தாப்
டத்தோ பஹாமான்
கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்திற்காகத் தீவிரமாகப் போராடிய தலைவர்.
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் வீதி சம்பந்தன்
துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான்
சுதந்திரத் திகதி பிரகடனம் செய்யப்பட்ட மாநிலம்.
பகாங்
மலாக்கா
கூட்டரசு மலாயா
மாட்சிமை தங்கிய மாமன்னர் நாட்டின் ____________ விருதுகளை வழங்கும் அதிகாரம் பெற்றவர்.
உயரிய
மேன்மை
பாராம்பரிய
நாம் ஏன் தேசியச் சின்னத்தைப் பெருமையாகக் கருத வேண்டும்?
மாண்புக்குரிய சின்னம்
ஆட்சியாளர் திறமையின் அடையாளம்
அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது
தேசியச் சின்னத்தை ____________ காண இயலும்.
அதிகாரப்பூர்வமற்ற கடிதத்தில்
அடையாள அட்டையில்
வீட்டில்
நாட்டின் தேசியச் சின்னத்திலுள்ள முழக்கவரி மலேசிய மக்களை _____________ விளங்கும்படி வலியுறுத்துகிறது.
உயர்வெண்ணத்துடன்
நன்னடத்தையுடன்
ஒற்றுமையுடன்
