Worksheetsவரலாறு 11/10
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
_____ஆம் ஆண்டு கூட்டரசு ஆட்சிமன்றம் கூட்டரசு மலாயாவின் கொடியை வடிவமைக்கும் போட்டியை ஏற்பாடு செய்தது.
1948
1957
1958
1947
யார் தேசியக் கொடியை வடிவமைத்தவர்?
இஞ்சே ஹம்சா பின் முகமது
இஞ்சே முகமது பின் ஹம்சா
இஞ்சே அலி பின் அபு
இஞ்சே அபு பின் அலி
இஞ்சே முகமது பின் ஹம்சா வடிவமைத்த கொடி ________, ________ வண்ணங்கள் கொண்ட பதினொரு பட்டைகளைக் கொண்டுள்ளது.
நீலம், வெள்ளை
சிவப்பு, மஞ்சள்
நீலம், சிவப்பு
வெள்ளை, மஞ்சள்
இஞ்சே முகமது பின் ஹம்சா வடிவமைத்த கொடியில் பிறையும் _______ முனைகள் கொண்ட நட்சத்திரமும் உள்ளன.
பத்து
பதினான்கு
ஐந்து
பதினொன்று
கூட்டரசு மலாயா கொடியின் வடிவமைப்புப் போட்டியில் மொத்தம் எத்தனை பேர் பங்கேற்றனர்?
337
773
737
373
1963ஆம் ஆண்டிலிருந்து மலேசியக் கொடியில் _______ முனை நட்சத்திரம் உள்ளது.
5
10
11
14
மஞ்சள் நிறத்தின் பொருள் என்ன?
சவால்களை எதிர்கொள்ளும் மக்களின் துணிவையும் விடாமுயற்சியையும் காட்டுகிறது.
உளத்தூய்மையயும் நேர்மையையும்
காட்டுகிறது.
அரசருக்கும் நாட்டுக்கும் செலுத்தும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகிறது
பல்லின மக்களின் ஒற்றுமையைக்
காட்டுகிறது.
நீல நிறத்தின் பொருள் என்ன?
பல்லின மக்களின் ஒற்றுமையைக்
காட்டுகிறது.
அரசருக்கும் நாட்டுக்கும் செலுத்தும்
விசுவாசத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகிறது.
உளத்தூய்மையையும் நேர்மையையும் காட்டுகிறது.
சவால்களை எதிர்கொள்ளும்
மக்களின் துணிவையும்
விடாமுயற்சியையும் காட்டுகிறது.
வெள்ளை நிறத்தின் பொருள் என்ன?
பல்லின மக்களின் ஒற்றுமையைக்
காட்டுகிறது.
அரசருக்கும் நாட்டுக்கும் செலுத்தும்
விசுவாசத்தை வெளிப்படுத்துவதைக்
காட்டுகிறது.
உளத்தூய்மையையும் நேர்மையையும் காட்டுகிறது.
சவால்களை எதிர்கொள்ளும்
மக்களின் துணிவையும்
விடாமுயற்சியையும் காட்டுகிறது.
சிவப்பு நிறத்தின் பொருள் என்ன?
பல்லின மக்களின் ஒற்றுமையைக்
காட்டுகிறது.
உளத்தூய்மையையும் நேர்மையையும்
காட்டுகிறது.
அரசருக்கும் நாட்டுக்கும் செலுத்தும்
விசுவாசத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகிறது.
சவால்களை எதிர்கொள்ளும்
மக்களின் துணிவையும்
விடாமுயற்சியையும் காட்டுகிறது.
