wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரப் போராளிகள்

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

டத்தோ ஓன் ஜபார்....................... அமலாக்கத்தை எதிர்த்த தலைவர் ஆவார்.

a)

மலாயா சுதந்திர கட்சி

b)

அம்னோ

c)

கூட்டரசு மலாயா

d)

மலேயன் யூனியன்

2.

சுதந்திரப் பேச்சுவார்த்தையில்.................. அடிப்படையானது.

a)

விட்டுக்கொடுத்தல்

b)

ஒத்துழைப்பு

c)

எதிர்ப்பு

d)

போராட்டம்

3.

துங்கு அப்துல் ரஹ்மான் 1955 ஆம் ஆண்டு கூட்டரசுச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்.................. நியமிக்கப்பட்டார்.

a)

கட்சி தலைவராக

b)

மந்திரி பெசாராக

c)

பிரதமராக

d)

மாமன்னராக

4.

....................... கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய தலைவர் ஆவார்.

a)

துன் உசேன் ஓன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

டத்தோ ஓன் ஜபார்

d)

துன் தான் சென் லோக்

5.

1955-இல் _________ ம.இ.கா-வின் தலைவராவார்.

a)

டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு

b)

துன் வீதி சம்பந்தன்

c)

S.A. கணபதி

6.

கூட்டணி கட்சியைத் தோற்றுவித்தவர்?

a)

துன் வீதி சம்பந்தன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

7.

ம.சீ.சா-வின் முதல் தலைவர் ________________

a)

யாப் ஆ லோய்

b)

துன் தாங் செங் லோக்

8.

டத்தோ ஓன் பின் ஜபார் எதனைத் தோற்றுவித்தார்?

a)

பாஸ்

b)

அம்னோ

c)

ம.இ.கா

d)

ம.சீ.சா

9.

இவர் அம்னோவின் துணைத் தலைவர்?

a)

துன் அப்துல் ரசாக்

b)

துன் டாக்டர் இஸ்மாயில்

c)

துன் எச்.எஸ். லீ

10.

உத்துசான் மெலாயு நாளிதழைத் தோற்றுவித்தவர்?

a)

அபு பக்கார் அல் பகீர்

b)

டத்தோ ஓன் பின் ஜபார்

c)

ஈசாக் ஹஜி முகமட்

11.

கூட்டரசு மலாயாவின் முதல் நிதி அமைச்சர்.

a)

துன் எச்.எஸ்.லீ

b)

துன் வீ.தி. சம்பந்தன்

c)

துன் தான் செங் லோக்

12.

மலாயாவின் முதலாவது துணைப் பிரதமர்.

a)

துன் டாக்டர் இஸ்மாயில்

b)

டத்தோ அப்துல் ரசாக்

c)

டத்தோ அப்துல் வாஹாப்