wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 11

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றவர் யார் ?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் டாக்டர் மஹாதீர்

c)

அபு பக்கார் அல் பகீர்

d)

அமாட் போஸ்தாமாம்

2.

ஜப்பானியர் ஆக்கிரமிப்பு.........

2 சரியான விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

b)

மலேனியன் யூனியன் தோன்றியது

c)

அரசியல் கட்சிகள் தோன்றின

d)

உள்ளூர்த் தலைவர்கள் சுதந்தத்திற்கு முழு மூச்சாகப் போராடினர்.

3.

மலேயன் யூனியனை ___________________ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

a)

பிரிட்டிஷ்

b)

ஜப்பான்

c)

கம்னியூஸ்ட்டு

d)

அரசியல் கட்சிகள்

4.

கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல் மலாயாவில் ___________ஆண்டில் தொடங்கியது.

a)

1942

b)

1955

c)

1948

d)

1951

5.

கூட்டரசு மலாயாவின் சுதந்திரம் ______________-ல் பிரகடனம் செய்யப்பட்டது.

a)

30 ஆகஸ்டு 1957

b)

31 ஆகஸ்டு 1956

c)

30 ஆகஸ்டு 1956

d)

31 ஆகஸ்டு 1957

6.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் _____________ தலைவர்.

a)

வீடு

b)

காடு

c)

அரசின்

d)

குழு

7.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் முழு ________________.

a)

உறவுள்ளவர்

b)

அன்பானவர்

c)

அதிகாரமிக்கவர்

d)

ஆற்றல்மிக்கவர்

8.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்

சுல்தான் _______________ த் தலைவராக திகழ்ந்தார்.

a)

அரசின்

b)

மக்கள்

c)

பொது

d)

மாநில

9.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்

_______________ சமயம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே தலைவர்.

a)

ஒற்றுமை

b)

குடும்பம்

c)

இஸ்லாமிய

d)

பண்பாடு

10.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்

_______________ நிர்வாகப்பணியில் ஆலோசகராக இருந்தனர்.

a)

அன்னியர்

b)

சுல்தான்

c)

பிரிட்டிஷார்

d)

டச்சுக்காரர்

11.

தற்போதைய ஆட்சிக்காலம்

______________ நாட்டை நிர்வகிக்கின்றார்.

a)

மாமன்னர்

b)

சுல்தான்

c)

இளவரசர்

d)

பிரதமர்