NEW
Font size
Worksheetsமலாய் மன்னராட்சியின் தோற்றுனர்
Total questions: 15
Worksheet time: 8mins
பரமேஸ்வரா எந்த அரசின் இளவரசர்?
தெமாசிக்
மஜாபாஹிட்
பலேம்பாங்
பரமேஸ்வரா தெமாசிக்கிற்கு செல்ல காரணம் என்ன?
சயாம் அரசைச் சந்திக்க
மஜாபாஹிட் தாக்குதலைத் தவிர்க்க
புதிய அரசை உருவாக்க
சிங்கப்பூரின் பழைய பெயர் என்ன?
சியாம்
செனிங் உஜோங்
தெமாசிக்
பலேம்பாங் எந்த அரசின் ஆதிக்கத்தில் இருந்தது?
மஜாபாஹிட்
சியாம்
தெமாசிக்
பரமேஸ்வரா தமாக்கியைக் கொல்ல காரணம் என்ன?
சியாமுடன் தாக்குதல் நடத்த
புதிய அரசாட்சியை உருவாக்க
தெமாசிக்கின் ஆள்சியாளராக பதவியேற்க
பரமேஸ்வரா தெமாசிக்கில் இருந்த அடுத்ததாக எங்குச் சென்றார்?
பெர்தாம்
செனிங் உஜோங்
மூவார்
சியாம் தற்போது _____________________ என்று அழைக்கப்படும்.
இந்தோனேசியா
தாய்லாந்து
சிங்கப்பூர்
தமாக்கி கொல்லப்பட்ட பின் என்ன நடந்தது?
பரமேஸ்வரா தெமாசிக்கின் அரசரானார்
சியாம் பரமேஸ்வராவை தாக்க முற்பட்டது
பரமேஸ்வரா மாலாக்கவிற்கு சென்றார்
படத்தில் காணும் காட்சி எங்கே இடம்பெற்றது?
பெர்தாம்
மூவார்
செனிங் உஜோங்
பரமேஸ்வரா ஆட்சி அமைக்க மூவார் பொருத்தமற்ற இடம் என கருதியது ஏன்?
காட்டு பகுதியாய் இருந்தது
அதிக உடும்புகள் இருந்தன
வளர்ச்சியற்ற பகுதி என்பதால்
பரமேஸ்வரா தங்கிய மீனவக் கிராமம் எங்கு அமைந்துள்ளது?
பெர்த்தாம் நதி அருகே
செனிங் உஜோங்
மலாக்கா
ஓய்வெடுக்கையில் பரமேஸ்வராவை வியக்க வைத்த சம்பவம் எது?
வளமான மீனவக் கிராமம்
அதிகமான உடும்புகள் இருந்தது
வெள்ளை சருகுமான் தன் வேட்டை நாயை உதைத்தது
இந்து புராணத்தின்படி மலாக்கா
எனும் பெய ர் 'அமலாக்கா' எனும் சொல்லிலிருந்து உருவானதாகக்
கருதப்படுகின்றது. அமலாக்கா என்றால் என்ன?
உலகில் தோன்றிய முதல் மரம்
வணிக சந்திப்பு நடைபெறும் இடம்
பரமேஸ்வரா ஓய்வெடுத்த இடம்
'மலாக்காட்' என்பது ___________________ மொழி சொல்லாகும்.
மலாய்
அரபு
தமிழ்
சுமா ஓரியெண்டல் படி மலாக்ஹா ___________________ என்பதைக் குறிக்கிறது.
பாதுகாப்பிடம்
ஒன்று கூடுமிடம்
அதிர்ஷ்டமான இடம்
