NEW
Font size
Worksheetsஸ்ரீ சைதன்யர்
Total questions: 10
Worksheet time: 30mins
ஈஷ்வர பூரி எந்த புத்தகத்தை கொடுத்து நிமாய் பண்டிதரை திருத்தம் செய்யக் கூறினார்?
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்கந்த புராணம்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யாருடைய அவதாரம் ஆவார்?
சிவன்
கிருஷ்ணர்
பிரம்ம தேவர்
வேப்ப மரத்தின் அடியில் பிறந்ததால் , சசி மாதா சைதன்யருக்கு என்ன பெயர் வைத்தார் ?
ஹரி
கௌராங்க
நிமாய்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ________________ அனைத்து அடையாளத்தையும் கொண்டிருந்தார்
பகவான் கிருஷ்ணரின்
பகவான் விஷ்ணுவின்
பகவான் சிவனின்
நிமாய் எந்த வயதில் பண்டிதர் ஆனார்?
12
15
20
ஸ்ரீ ஈஷ்வர பூரி யாருடைய வீட்டில் சில காலங்களுக்குத் தங்கி இருந்தார்?
ஸ்ரீ கோபிநாத் ஆச்சார்யா
நிமாய்
சசி மாதாஜீ
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யாருடைய சிஷ்யர் ஆவார்?
ஸ்ரீ ஈஸ்வரபூரி
ஸ்ரீ அத்வைத ஆச்சார்யா
ஸ்ரீ கதாதரர்
ஸ்ரீ ஈஸ்வர பூரியின் பிறந்த இடம் எது?
குமாரஹட்டா
கயா
நவத்வீப்
ஸ்ரீ சைதன்யர் ஸந்நியாசம் ஏற்ற பின் பெற்ற பெயர் என்ன?
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
நிமாய்
கௌர ஹரி
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எதற்கு உதாரணமாக உள்ளார்?
குருவை மதிப்பதற்கு
குருவிடம் விவாதிக்க
குருவை அவமதிக்க
