wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு புதிர் (ஆண்டு 4)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வரலாற்று மூலங்களில், முதலாம் மூலம் தெரிவு செய்க.

a)

சஞ்சிகை

b)

புதைபடிவம்

c)

நாளிதழ்

2.

வரலாற்று மூலங்களில், இரண்டாம் மூலங்களை தெரிவு செய்க.

a)

கையெழுத்து படிவம்

b)

நாளிதழ்

c)

கையேடு

d)

நூல்

e)

சஞ்சிகை

3.

காலவரிசை _______________எனவும் அழைக்கப்படுகிறது.

a)

கிறிஸ்துவுக்குமுன்

b)

காலநிரல்

c)

தோண்டித் தேடுதல்

4.

குழந்தைகளின் பங்கினைத் தெரிவு செய்க.

a)

குடும்பத்தினருக்கு உதவுதல்

b)

பெரியவர்களின் ஆலோசனையை ஏற்காமல் இருத்தல்

c)

முழுமூச்சுடன் கல்வி கற்றல்

d)

ஒருவரை ஒருவர் மதிக்காதிருத்தல்

5.

பூமியின் வெப்பநிலை அதிகரித்தால் கடை உறைபனி யுகத்தின்போது பனிக்கட்டி ___________ ஏற்பட்டது.

a)

உறைதல்

b)

உருகுதல்

c)

நகர்ச்சி

6.

மேற்காணும் பொருட்கள் எந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டன?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

7.

பண்டைய மலாய் அரசுகளை தெரிவு செய்க.

a)

பூனான்

b)

சந்துபோங்

c)

மலாக்கா

d)

புருவாஸ்

e)

ஸ்ரீ விஜயா

8.

படத்திற்கேற்ற சரியான மலாய் உலகின் பண்டைய அரசுகளின் வரலாற்றுச் சுவடினை தெரிவு செய்க.

a)

சண்டி முவாரா ஜம்பி

b)

சண்டி பிரம்பனன்

c)

சண்டி போ நகர்

d)

பூஜாங் பள்ளத்தாக்கு

9.

ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகள்களை தெரிவு செய்க.

a)

துணிவு

b)

அறிவாற்றல்

c)

கடைமையுணர்வு

d)

ஏமாற்றுபவர்

e)

ஓவியர்

10.

சுல்தான் மற்றும் பெருந்தலைவர்கள் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலச் சமூகக் கட்டமைப்பில் எந்த பிரிவினை சேறுவர்?

a)

ஆள்பவர்கள்

b)

ஆளப்படுபவர்கள்