wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள் எத்தணை?

a)

6

b)

4

c)

5

d)

3

2.

ஏன் மலாக்காவை முக்கியத் தங்குமிடத் துறைமுகமாகக் கருதினர் ?

a)

கேந்திரத்துவமிக்கப் பகுதி

b)

இயற்கை மூலமும் இயற்கை வளமும்

c)

சமயத்தைப் பரப்புதல்

d)

புகழ்

3.

ஏன் போர்த்துகீஸியர்களும் டச்சுக்காரர்களும் கேந்திரத்துவமிக்கப் பகுதியான மலாக்காவை வசமாக்கிக் கொள்ள ஆர்வம் கொண்டனர் ?

a)

மலேசியாவின் சமையல் பொருள்களின் வாணிபத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர

b)

மலாய்த்தீவுகளின் மசாலைப் பொருள்களின் வாணிபத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர

c)

மசாலைப் பொருள்களின் வாணிபத்தைத் தம் நாட்டிற்குக் கொண்டுவர

d)

மற்ற நாட்டின் மசாலைப் பொருள்களின் வாணிபத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர

4.

கீழ்காணும் வளங்களில் எவை மலாயாவின் இயற்கை வளமாகும் ?

a)

ஈயம்

b)

கற்பூரம்

c)

எஃகு

d)

வெட்டுமரம்

5.

கீழ்காணும் மூலங்களில் எவை சபாவின் இயற்கை மூலமாகும் ?

a)

எஃகு

b)

பறவைக் கூடு

c)

வெட்டுமரம்

d)

பிரம்பு

6.

கீழ்காணும் வளங்களில் எவை சராவாக்கில் காணப்படுகின்றன ?

a)

ஜவ்வரசி

b)

கற்பூரம்

c)

எஃகு

d)

தங்கம்

7.

போர்த்துகீஸிய அரசர் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப என்ன செய்தார் ?

a)

மலாயா உட்பட பல இடங்களுக்குச் சென்றார்

b)

கடல் பயணங்களை ஊக்குவித்தார்

c)

மலாயாவிற்கு மட்டுமே சென்றார்

d)

மக்களின் உதவியை நாடினார்

8.

18-ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஐரோப்பாவில் விரிவடைந்தது. அப்போது எந்தெந்த தொழில்துறைகள் மும்முரமாக நடைபெற்றன ?

a)

இரும்பு

b)

எஃகு தயாரிப்பு

c)

வாகனத் தயாரிப்பு

d)

உணவைக் கலனிடுதல்

9.

அந்நிய சக்திகள் தங்களின் ......................................... புதிய காலனித்துவ நாடுகள் தேவைப்பட்டன.

a)

பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்குப்

b)

உணவுகளைச் சந்தைப்படுத்துவதற்குப்

c)

இரும்பு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு

d)

வாணிபம் நடத்த

10.

1. அந்நிய சக்திகள் தமக்கும் நாட்டுக்கும் புகழைச் சேர்க்க விரும்பின.


2. பிரிட்டிஷ் மாபெரும் காலனித்துவச் சக்தியாகத் தோன்றியது.


3. பினாங்கிலும் சிங்கப்பூரிலும் பிரிட்டிஷாரின் வெற்றியைப் பார்த்த ஜேம்ஸ் புரூக் சரவாக்கைத் தம் வசப்படுத்தினார்.


இவை அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகளில் ஒன்றாகும். அது யாது?

a)

புகழ்

b)

கேந்திரத்துவமிக்கப் பகுதி

c)

சமயத்தைப் பரப்புதல்

d)

தொழிற்புரட்சி