wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

முந்தைய காலத்தில் வடபோர்னியா எனஇம்மாநிலத்தை அழைப்பர்

a)

பாகங்

b)

சரவாக்

c)

சபா

2.

போர்த்துகீசியரின் ஆட்சிக்காலம் எத்தனை ஆண்டு வரை மலாயாவில் நீடித்தது?

a)

110 ஆண்டுகள்

b)

120 ஆண்டுகள்

c)

130 ஆண்டுகள்

d)

140 ஆண்டுகள்

3.

நம் நாட்டை முதலில் ஆண்ட அந்நிய சக்தியாக எது கருதப்படுகிறது?

a)

சயாம்

b)

டச்சு

c)

போர்த்துகீசியர்

d)

வடபோர்னியா பிரிட்டிஷ் நிறுவனம்

4.

மொத்தம் எத்தனை அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் தலையீடும் நம்

நாட்டில் இருந்தன?

a)

4

b)

5

c)

6

d)

7

5.

வாசனைத் திரவியப் பொருள் வாணிபத்தை ஆக்கிரமிக்கவும் கிருஸ்துவ சமயத்தைப் பரப்பவும் மலாக்காவின் மீது ஆதிக்கம் செலுத்திய அந்நிய சக்தி எது?

a)

சயாம்

b)

போர்த்துகீஸ்

c)

பிரிட்டிஷ்

d)

ஜப்பான்

6.

பிரிட்டிஷாரின் தலையீடு பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களில் எப்பொழுது தொடங்கியது?

a)

1789

b)

1874

c)

1785

d)

1875

7.

அந்நிய சக்திகள் மலாய் மாநிலங்களைத் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாக வசப்படுத்திக் கொண்டதை................... என்று குறிப்பிடுவர்

a)

தலையீடு

b)

ஆதிக்கம்

c)

அதிகாரம்

d)

காலனித்துவம்