Worksheetsசரியான விடையைத் தெரிவு செய்க
Total questions: 10
Worksheet time: 5mins
-_____________என்பது அந்நிய சக்திகள் நாட்டிற்கோ நாட்டின் ஒரு பகுதிக்கோ அரண் அளிப்பதாகும்.
காலனித்துவம்.
பாதுகாப்பளித்தல்
தலையீடு
எந்த மாநிலங்கள் சயாமின் கீழ் இருந்தன?
பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரங்கானு
பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக்
பெர்லிஸ், கெடா
பேரரசின் அதிகாரத்தை ஏற்பதன் அடையாளமாக கொடுப்பது-_______________________
உடை
பொற்காசு
பணம், உடை, தங்கமலர்
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கப்பமாகச் சயாம் ஆட்சியாளருக்கு அனுப்பப்பட்டது எது?
உடை
பொற்காசு
தங்கமலர்
கப்பம் என்பது என்ன?
காலணித்துவம்
பாதுகாப்பு அளிக்கப்பட்ட நாடுகள் நட்புறவின் அடையாளமாக கொடுப்பது ஆகும்.
போர் படை அளிக்கப்பட்ட நாடுகள் நட்புறவின் அடையாளமாக கொடுப்பது ஆகும்.
தங்கமலர் என்பது என்ன?
வெள்ளி செடி
பூச்செடி
தங்க செடி
பங்கோர் உடன்படிக்கை என்பது பிரிட்டிஷ் மற்றும் ____________மாநிலத்திக்கு இடையே எழுதப்பட்டது.
சிலாங்கூர்
பேராக்
கெடா
பங்கோர் உடன்படிக்கை எந்த ஆண்டு எழுதுப்பட்டது?
1824
1889
1874
உள்ளுர் ஆட்சியாளருக்கு உதவியாக பிரிட்டிஷ் -_____________________ நியமிக்கப்பட்டார்.
ரெசிடண்ட்
தலைவர்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்
சரியான இணையைத் தெரிவு செய்க.
சரவாக்- ஜேம்ஸ் புரூக்
மலாக்கா-போர்னொயோ நிறுவனம்
போர்த்துகீஸீயர்கள்- சபா
