Worksheetsபுதிர்ப்போட்டி-1
Total questions: 6
Worksheet time: 3mins
1. பிரிட்டிஷ் நம் நாட்டை ஆக்கிரமிக்க................................. தூண்டுதலாக அமைந்தன.
நிலவளங்கள்
ஈயம்
தங்கம்
காடுகள்
2. தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள் யாவை?
மலாக்கா,ஜொகூர்,சிலாங்கூர்
பினாங்கு,சிலாங்கூர்,சிங்கப்பூர்
பினாங்கு,மலாக்கா,சிங்கப்பூர்
பினாங்கு,மலாக்கா,சிலாங்கூர்
ஐக்கிய மலாய் மாநிலங்கள் யாவை?
தாய்லாந்து,சிலாங்கூர்,பகாங்,நெ.செம்பிலான்
பேராக்,ஜொகூர்,பகாங்,சிலாங்கூர்,
சிலாங்கூர்,கிளந்தான்,நெ.செம்பிலான்,பகாங்
பேலாக்,சிலாங்கூர்,நெகிரி செம்பிலான்,பகாங்
3. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் யாவை?
கிளந்தான்,கெடா,பெர்லிஸ்,திரங்காணு
கெடா,கிளந்தான்,பெர்லிஸ்,திரங்காணு
கெடா,சிலாங்கூர்,பெர்லிஸ்,திரங்காணு
ஜொகூர்,கெடா,பெர்லிஸ்,சிலாங்கூர்
4. சயாம் எந்தெந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பு அளித்தது?
கெடா,பெர்லிஸ்,கிளந்தான்,திரங்காணு
சிலாங்கூர்,பெர்லிஸ்,கிளந்தான்,திரங்காணு
கெடா,பெர்லிஸ்,பகாங்,திரங்காணு
கெடா,பெர்லிஸ்,கிளந்தான்,ஜொகூர்
5. 1909-ஆம் ஆண்டு ............................. சயாம் 4 மாநிலங்களைப் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர்.
மலாயா உடன்படிக்கை
ஆங்கில-டச்சு உடன்படிக்கை
பங்கோர் உடன்படிக்கை
லங்காவி உடன்படிக்கை
