NEW
Font size
Worksheetsவரலாறு
Total questions: 9
Worksheet time: 5mins
அரேபிய சொல்லான கஹடா என்ற சொல்லிலிருந்து பிறந்த மாநிலம்
பெர்லிஸ்
பினாங்கு
கெடா
நெகிரி செம்பிலான்
பெனாகா மரத்தின் அடிப்படையில் தோன்றிய மாநிலம்
மலாக்கா
பினாங்கு
பேராக்
சிலாங்கூர்
தாரிங் அனு என்ற சொல்லிலிருந்து தோன்றிய மாநிலம்
ஜோகூர்
மலாக்கா
திரங்கானு
கெடா
யாங் டி பெர்துவா நெகிரி என்ற விளிப்பு முறை எந்த மாநிலத்தைச் சார்ந்தது
கிளந்தான்
சரவாக்
பெர்லிஸ்
பகாங்
செலாமாட் சுல்தான் என்ற பாடல் எந்த மாநிலத்தின் பாடலாகும்
பேராக்
கெடா
கிளந்தான்
பெர்லிஸ்
கட்டொழுங்கு ,தூய சிந்தனை நல்லிணக்கமான வாழ்க்கைச் சூழல் .மேற்கண்ட கூற்று எத்தனையாவது கோட்பாட்டினைக் காண்பிக்கின்றது
1
2
5
3
இவ்வினத்தினர் தெலுங்கு,மலையாளம் மொழிகளைப் பேசுவர்.
மலாய்க்காரர்
கடசான் டூசுன்
இந்தியர்
சீனர்
இவ்வினத்தினர் புவா கும்பு கொண்டு நெய்து அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய ஆடைகளை அணிவர்
ஈபானியர்
சீனர்
மலாய்க்காரர்
பூர்வக்குடியினர்
சீனாவிலிருந்து வந்த வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன்வழி மலாக்காவில் இவ்வினம் தோன்றினர்
பாபா ஞோஞா
பூர்வக்குடியினர்
கடசான் டூசுன்
சீனர்
