Font size
WorksheetsPEJUANG NEGARA TAHUN 5
Total questions: 8
Worksheet time: 5mins
பஹாங் மாநிலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த உள்ளூர் தலைவர் ______________.
டோல் சைட்
ரெந்தாப்
டத்தோ பஹாமான்
தோக் ஜங்குட்
டோல் சைட் பிரிட்டிஷிடமிருந்து______________காப்பதற்காக போராடினார் .
Naning
Sarikei
Lubuk Terua
Batu Rakit
டத்தோ 'மகாராஜா லீலா என்ற உள்ளூர் போராளி மாநிலத்துடன் தொடர்புடையவர்.
Johor
Perak
Selangor
Pahang
ஆங்கிலேயர்களுடனான போரில் டோக் ஜாங்குட் எங்கே கொல்லப்பட்டார்?
Pasir Salak, Perak
Kampung Saring, Kelantan
Jeram Ampai, Pahang
Seri Menanti, Negeri Sembilan
நெகிரி செம்பிலானின் உள்ளூர் தலைவர் யார்?
டத்தோ மஹராஜா லெலா
யாம்துவான் அந்தா
டோல் சைட்
மாட் சாலே
ஏன் உள்ளூர் தலைவர்களின் போராட்டக் உணர்வை மதிக்க வேண்டும்?
மற்றவர்களிடமிருந்து பாராட்டுப் பெற
இலாபம் கிடைப்பதற்காக
பணக்காரனாக
நாட்டை நேசிப்பதற்காக
உங்கள் கருத்துப்படி, நம் நாட்டின் நிர்வாகத்தில் வெளி சக்திகளின் தலையீட்டை நாம் ஏன் நிராகரிக்க வேண்டும்?
ஒற்றுமையைக் குறைக்க
தேசப் பக்தியுடன் இருக்க
சண்டைப் போட
டத்தோ 'மகாராஜா லேலா என்ற உள்ளூர் போராளி மாநிலத்துடன் தொடர்புடையவர்?
Johor
Perak
Selangor
Pahang
