Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

VARALARU TAHUN 5

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பிரிட்டிஷ் நானிங் தன் காலனித்துவத்திற்கு உட்பட்டது என்று உரிமை கோரியதால் யார் எதிர்ப்புத் தெரிவித்தார்?

a)

டோல் சைட்

b)

ரெந்தாப்

c)

பஹாமான்

d)

லிம்போங்

2.

ஏன் ரெந்தாப் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தார்?

a)

இபான் மக்களைக் கடற்கொள்ளையர்கள் எனக் கருதினார்.

b)

சரிக்கேய் பகுதியை ஆக்கிரமித்ததால்.

c)

சுங்கை ஊஜோங் நிர்வாகத்தில் தலையிட்டதால் எதிர்த்தார்.

3.

துங்கு அந்தா ராஜா ராடின் என்பவர் யார்?

a)

யாம்துவான் அந்தா

b)

டத்தோ பஹாமான்

c)

டோல் சைட்

4.

பிரிட்டிஷ் ரெசிடண்ட் J.W.W. பெர்ச் மாநில நிர்வாகத்திலும் மலாய்க்காரர்களின் மரபுவழக்குகளிலும் தலையீடு செய்ததை எதிர்த்தவர் யார்?

a)

டோல் சைட்

b)

லிம்பொங்

c)

டத்தோ மகாராஜா லேலா

d)

பஹாமான்

5.

ஹஜி மாட் ஹாசான் பின் முனாஸ் என்பவர் யார்?

a)

தோக் ஜங்கூட்

b)

டோல் சைட்

c)

மஹாராஜா லேலா