Font size
WorksheetsRukun Negara
Total questions: 10
Worksheet time: 20mins
தேசிய கோட்பாடு மொத்தம் எத்தனை?
3
2
4
எப்பொழுது தேசியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது?
1969
1970
1978
தேசிய கோட்பாட்டை பிரகடனப் படுத்தியவர் யார்?
பிரதமர்
பேரரசர்
சுல்தான்
நாட்டின் சட்டத்திட்டங்களை மதிக்க வேண்டும் என்பதனைக் குறிக்கும் கோட்பாடு யாது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
அரசியலமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
ஒவ்வொரு குடிமகனும் நாட்டுப்பற்றைக் கொண்டிருக்க வேண்டும் எனும் கூற்று எந்தக் கோட்பாட்டைக் குறிக்கின்றது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
கடவுள் மீது நம்பிக்கை கொளல் எனும் கூற்று எந்தக் கோட்பாட்டைக் குறிக்கின்றது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
ஏன் நாம் தேசியக் கோட்பாட்டை உய்துணர வேண்டும்?
நலமாக வாழ
ஒற்றுமையுடன் வாழ
நாடு வளர்ச்சி அடைய
தேசிய கோட்பாட்டை எங்கு காணலம்?
பேரங்காடியில்
புத்த்கத்தில்
கடைகளில்
இறைவன் மீது -__________ வைத்தல்
பூர்த்தி செய்க.
விசுவாசம்
பாசம்
நம்பிக்கை
சட்ட முறைப்படி -____________நடத்துதல்.
பூர்த்தி செய்க.
ஆட்சி
விசுவாசம்
நம்பிக்கை
