Worksheetsசுதந்திர தின புதிர்ப் போட்டி
Total questions: 10
Worksheet time: 5mins
நம் நாட்டின் தேசிய விலங்கு என்ன?
யானை
புலி
சிங்கம்
கிளி
எப்பொழுது நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது?
21 ஆகஸ்ட் 2000
16 செப்டம்பர் 1966
31 ஆகஸ்ட் 1957
1 ஜனவரி 1957
எத்தனை முறை மெர்டேக்கா' சுதந்திர முழக்கம் முழங்கப்பட்டது?
6
3
10
7
'ஜாலூர் கெமிலாங்' என்கின்ற தேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன?
நீலம்,சிவப்பு,வெள்ளை
ஊதா, கருப்பு, வெள்ளை, நீலம்
சிவப்பு, வெள்ளை, கருப்பு, நீலம்
வெள்ளை, சிவப்பு, கருப்பு
எது நம் நாட்டின் தேசிய மலராகும்?
செம்பருத்தி
ரோஜா
சாமந்தி
மல்லிகை
எது நம் நாட்டின் தேசிய பழமாகும்?
ஆப்பிள்
ரம்புத்தான்
டுரியான்
பப்பாளி
எது நம் நாட்டின் தேசிய விளையாட்டாகக் கூறப்படுகிறது?
பூப்பந்து
காற்பந்து
பிரம்புப் பந்து@செபாக் தக்ரா
ஹாக்கி
மலேசிய நாட்டின் தலைநகரத்தைக் குறிப்பிடவும்.
மலாக்கா
கோலாலம்பூர்
பினாங்கு
நெகிரி செம்பிலான்
இருவாய் குருவி நம்நாட்டின் தேசிய பறவையாகும்.
ஆம்
இல்லை
நம் நாட்டின் ஐந்தாவது தேசிய கோட்பாடு எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
