Worksheetsவரலாறு ஆண்டு 4 (மலாக்கா மலாய் மன்னராட்சி)
Total questions: 8
Worksheet time: 4mins
பரமேஸ்வரா என்பவர் யார்?
நம் நாட்டு தலைவர்
மலாக்கா மாநிலத்தின் அரசர்
மலாக்கா மலாய் அரசைத் தோற்றுவித்தார்
சிங்கப்பூரின் தொடக்காலப் பெயர் என்ன?
தெமாசிக்
கடாரம்
கலாப்பா
பரமேஸ்வரா பலேம்பாங்கைச் சேர்ந்த...................
மலாய் அரசின் பெண்டாஹாரா ஆவார்
மலாய் அரசின் அரசர் ஆவார்
மலாய் அரசின் பெங்குலு பெண்டாஹாரி ஆவார்.
பரமேஸ்வரா ஏன் தெமாசிக்கை நோக்கிச் சென்றார்?
பரமேஸ்வராவிற்கு மஜாபாஹிட் பிடிக்கவில்லை என்பதால்
பரமேஸ்வராவிற்கு தெமாசிக் செல்ல வேண்டிய நிபந்தனை
மஜாபாஹிட் அரசின் ஆதிக்கத்திலிருந்து தம் அரசை விடுவிக்க முடியவில்லை என்பதால்
பரமேஸ்வரா தெமாசிக் சென்றவுடன் என்ன செய்தார்?
தெமாசிக் ஆட்சியாளராக பதவி ஏற்றார்.
தெமாசிக் வளர்ச்சியடைய ஆட்சியாளருடன் கைக்கோர்த்தார்.
தாமாகியைக் கொலை செய்து தெமாசிக் ஆட்சியாளராக ஆனார்.
தெமாசிக் யார் கட்டுபாட்டில் இருந்தது?
சயாமின்
சமாமின்
சயாகின்
பரமேஸ்வரா தெமாசிக் விட்டு வெளியேறிய பிறகு எங்கு நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்?
வடக்கு நோக்கி பலேம்பாங் பயணம் செய்தார்.
வடக்கு நோக்கி மலாக்கா பயணம் செய்தார்.
வடக்கு நோக்கி செனிங் உஜோங் பயணம் செய்தார்.
பரமேஸ்வரா பெர்தாம் நதிக்கரைக்கு வைத்த பெயர் என்ன?
கெடா
மலாக்கா
