Worksheetsசுதந்திர தின புதிர் போட்டி (படிநிலை 1)
Total questions: 10
Worksheet time: 3mins
நம் நாட்டின் தேசிய மலர் எது?
நம் நாட்டின் தேசிய கொடியை ______________________ என்றும் அழைப்பர்.
ஜாலுர் தெர்பிலாங்
ஜாலுர் கெமிலாங்
ஜாலுர் மெர்டெக்கா
ஜாலுர் செமெர்லாங்
நம் நாட்டின் சுதந்திரத் தின தந்தை யார்?
துன் ஹுசைன் ஓன்
துன் அப்துல்லா ஹாஜி அஹ்மத் படாவி
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ்
நம் நாடு ____________________ அன்று சுதந்திரம் பெற்றது.
31 ஆகஸ்ட் 1957
31 ஆகஸ்ட் 1995
24 ஆகஸ்ட் 1957
29 ஆகஸ்ட் 1969
மலேசிய நாட்டின் தேசிய மலரின் மொத்த இதழ்களின் எண்ணிக்கை எத்தனை?
3
4
5
6
தேசிய கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளது?
13
15
14
18
தேசிய கோட்பாட்டில் மூன்றாவடதைத் தெரிவு செய்க.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்வ்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
நம் நாட்டின் தலைநகரம் _______________________ ஆகும்.
லங்காவி
ஷா அலாம்
புத்ராஜயா
கோலால்ம்பூர்
கீழ்காணும் படங்களில் இரட்டை கோபுரத்தைத் தெரிவு செய்க.
நம் நாடு சுதந்திரம் அடைந்து இவ்வருடத்தோடு ________________ ஆண்டுகள் ஆகின்றது.
64
66
60
63
