Worksheetsvenmugil
Total questions: 10
Worksheet time: 5mins
எந்த நாடு மாபெரும் காலனித்துவச் சக்தியாக தோன்றியது?
எந்த நாடு மாபெரும் காலனித்துவச் சக்தியாக தோன்றியது?
எந்த நாடு மாபெரும் காலனித்துவச் சக்தியாக தோன்றியது?
அந்நிய சக்திகள் வருகையின் காராணிகளுக்கேற்ப 5 குழுக்களை அமைத்தல்.
வாணிப வழியில் மேலாக எங்கு அமைந்துள்ளது?
கிழக்கு மேற்கு வாணிப வழியில் மலாக்கா அமைந்துள்ளது.
அந்நிய சக்திகள் எந்த சமயத்தில் மலாயா உட்பட பல இடங்களில் பரப்ப எண்ணினார்?
அந்நிய சக்திகள் கிறிஸ்துவ சமயத்தை மலாயா உட்பட பல இடங்களில் பரப்ப எண்ணினர்.
போர்த்துகீசிய அரசர் கிறிஸ்துவ சமயத்தை பரப்ப எவ்வாறு பயணங்களை ஊக்குவித்தார்?
போர்த்துகீசிய அரசர் கிறிஸ்துவ சமயத்தை பரப்ப கடல் பயணங்களை ஊக்குவித்தார்.
சரவாக்கில் காணப்படும் பொருள்கள் யாவை?
சரவாக்கில் காணப்படும் பொருள்கள் யாவை?
மலாயாவின் இயற்கை வளங்கள் யாவை?
தங்கம்,ஜவ்வரிசி, கற்பூரம் ஆகியவை சரவாக்கில் காணப்படுகின்றன.
மலாயாவின் இயற்கை வளங்கள் ஈயம், எஃகு, தங்கம் ஆகும்.
தொழிற்புரட்ச்சி ஐரோப்பாவில் எப்பொழுது விரைவடைந்தது?
1800
நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க நாட்டுப்பற்றின் அவசியத்தை குறிப்பிடுக?
மும்முரமாக நடைபெற்ற தொழில் துறைகள் யாவை?
இரும்பு,எஃகு தயாரிப்பு,வாகனத் தயாரிப்பு,உணவைக் கலனிடுதல் ஆகும்.
