Font size
Worksheetsதுன் பேராக்கின் அறிவாற்றல்
Total questions: 11
Worksheet time: 4mins
துன் பேராக்கின் அறிவாற்றல் பல வகையில் வெளிப்படுகின்றது. எத்தனை வகையில் காணப்படுகின்றது ?
3
5
4
2
இதில் எவை துன் பேராக்கின் அறிவாற்றல் அல்ல ?
நிர்வாகத்துறை
தற்காப்பு
வாணிப ஆற்றல்
அரசதந்திர உறவு
மலாக்கா பேரரசு தன் ஆதிக்கத்தை ............................................................................. விரிவடையச் செய்தது.
மலாயாவிலும்
லிங்கா
சுமத்ராவின் கிழக்குக் கரையிலும்
ரியாவ் லிங்கா தீவுக்கூட்டத்திலும்
துன் பேராக் கடற்கரை நெடுகிலுமுள்ள காண்டா மரங்களில் .................................... ஏற்றி வைக்கப் பணித்தார்.
பூக்களை
தீப்பந்தங்களை
கொடி
தீக்கொடி
ஏன் துன் பேராக் கடற்கரை நெடுகிலுமுள்ள காண்டா மரங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைக்கப் பணித்தார் ?
கடலோரப் பகுதியின் நெடுகில் ஏராளமான மலாக்கா படைவீரர்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பதற்காக.
கடலோரப் பகுதியின் நெடுகிலும் யாரும் இல்லை என்ற தோற்றத்தை அளிப்பதற்காக.
மேட்டுப் பகுதியின் உச்சியிலும் ஏராளமான மலாக்கா படைவீரர்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பதற்காக.
மேலும், சயாமிய அரசுடன் நட்புறவை வளர்க்கும் நோக்கில் .............................................
பாடல் ஒன்றை எழுதினார்
கடிதம் ஒன்றை எழுதினார்
பாராட்டுதல் வழங்கினார்
கட்டுரை ஒன்றை எழுதினார்
துன் பேராக் ................................. நெறிகளை உறுதியாகக் கடைப்பிடித்த பெருந்தலைவர் ஆவார்.
இஸ்லாமிய
சமய
அரசியல்
வாழ்க்கை
துன் பேராக்கின் மகனான ................................., ராஜா முகமாட்டினால் கொல்லப்பட்டான்.
துன் பரமேஸ்வரா
துன் ராஜா
துன் பெசார்
துன் லக்சமனா
துன் பேராக் சுல்தானின் நம்பிக்கையைப் பெறக் காரணமானது யாவை ?
நிர்வாகம் செய்வது
அரசைத் தற்காப்பது
யுத்தம் செய்வது
முடிவெடுப்பது
துன் பேராக்கின் பொறுப்புகள் எத்தனை ?
4
5
7
2
துன் பேராக்கின் பொறுப்புகள் யாவை ?
தலைமைப் புதல்வர்
தலைமைப் பெருந்தலைவர்
சுல்தானின் ஆலோசகர்
படைத் தளபதி
