wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

JATA NEGARA

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்படம் எதனைக் குறிக்கிறது?

a)

இஸ்லாம் மதம்

b)

முழக்கவரி

c)

இரு மொழி முழக்கவரி

2.

படத்தில் பிறை எதனைக் குறிக்கிறது?

a)

13 மாநிலங்களையும் 1 கூட்டரசு பிரதேசம்

b)

இஸ்லாம் சமயம்

c)

நாட்டின் சுபிட்சத்தைக் குறிக்கிறது

3.

தேசியச் சின்னத்தில் செம்பருத்தி மலர் எதனைக் குறிக்கிறது?

a)

சிவப்பு நிறத்தைக் குறிக்கும்

b)

தேசிய மலரைக் குறிக்கிறது

c)

மக்களின் நல்லினக்கத்தைக் குறிக்கிறது

4.

தேசியச் சின்னத்தில் காணப்படும் இரு புலிகளின் பொருள் என்ன?

a)

ஒற்றுமை வழியுறுத்துகிறது

b)

போராடும் எண்ணம்

c)

வீரத்தின் அடயாளம்

5.

திரங்கானு மாநிலத்தைக் குறிப்பது ______________________.

a)

ஐந்து கிரிஸ்

b)

மரம்

c)

4 வண்ணம்

6.

சபா மாநிலத்தை பிரதிநிதிப்பது எது?

a)

எங்காங் பறவை

b)

கினாபாலு மலை

c)

ஐந்து கிரீஸ்

7.

இம்முழக்கவரியை தமிழில் எவ்வாறு அழைப்போம்?

a)

ஒருங்கிணைப்பு நன்மை நல்கும்

b)

ஐக்கியம் உயர்வைத் தரும்

c)

ஐக்கியம் மேன்மைத் தரும்

8.

பினாங்கு மாநிலத்தைக் குறிப்பது எது?

a)

தென்னை மரம்

b)

பனை மரம்

c)

பாக்கு மரம்

9.

தேசியச் சின்னத்தில் முழக்கவரி இரு மொழிகளில் காணப்படும். அவைகள் யாவை?

a)

மலாய், ஜாவி

b)

மலாய், தமிழ்

c)

மலாய், லத்தீன்

10.

4 நிற வண்ணங்கள் குறிக்கும் மாநிலங்கள் யாவை?

a)

பகாங், நெகிரி செம்பிலான், திரங்கானு, கெடா

b)

பேராக், சிலாங்கூர் , பகாங், நெகிரி செம்பிலான்

c)

நெகிரி செம்பிலான், திரங்கானு, பெர்லிஸ், ஜொகூர்