NEW
Font size
WorksheetsSejarah (Bendera Malaysia )
Total questions: 10
Worksheet time: 10mins
நம் நாட்டு தேசியக் கொடியின் பெயர் என்ன?
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் மலாயா
ஜாலூர் மலேசியா
ஜாலூர் பஹாங்
நீல வர்ணம் எதனை குறிக்கிறது?
வீரத்தை
அமைதியை
சுபிட்சத்தை
மக்களின் ஒற்றுமையை
மஞ்சள் நிறம் எதனை குறிக்கிறது?
அரசருக்கும் நாட்டுக்கும் குடிமக்களின் விசுவாசத்தைக் காட்டுகிறது
அரசருக்கும் நாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை
அரசருக்கும் நாட்டுக்கும் உள்ள குடிமக்களின் உரிமையை
அரசருக்கும் நாட்டுக்கும் உள்ள பண்பாட்டினை
14 முனைகள் கொண்ட நட்சத்திரம் எதனை குறிக்கிறது
12 மாநிலங்கள் ஒரு கூட்டரசு பிரதேசம் ஆகியவற்றின் இணைப்பைக் காட்டுகிறது.
13 மாநிலங்கள் ஒரு கூட்டரசு பிரதேசம் ஆகியவற்றின் இணைப்பைக் காட்டுகிறது.
14 மானிலங்களை குறிக்கிறது.
13 மாநிலங்களையும் ஒரு வட்டாரத்தையும் குறிக்கிறது.
பிறை எதனை குறிக்கிறது?
இஸ்லாம் மக்களின் ஆட்சி முறை
இஸ்லாம் சமயத்தை
இஸ்லாம் மலேசியாவின் கூட்டரசுச் சமயம் என்பதைக் காட்டுகிறது.
இஸ்லாம் மக்களின் ஒற்றுமையைக் காட்டிகிறது.
வெள்ளை வர்ணம் எதனை குறிக்கிறது?
மேன்மையை
மேன்மையும் உளத்தூய்மையும் காட்டுகிறது.
மேன்மையும் நாட்டு மக்களின் ஒற்றுமையையும்.
மேன்மையும் நாட்டின் வளர்ச்சியையும்.
சிவப்பு வர்ணம் எதனை குறிக்கிறது?
ஒற்றுமையை
அதிகாரத்தை
தூய்மையை
வீரத்தை
நம் நாட்டு தேசியக் கொடியை ஏற்றும் பொழுது என்னப் பாடல் ஒலிபரப்பப்படும்?
சிலாங்கூர் பாடல்
நெகாராகூ பாடல்
கோட்பாடு பாடல்
சிந்தனைப் பாடல்
நம் நாட்டு கொடியில் இல்லாத நிற என்ன
வெள்ளை
சிவப்பு
மஞ்சள்
கருப்பு
நம் நாட்டு கொடியை கண்டுப்பிடித்தவர் யார்?
முஹாமாட் கரிப்
முஹாமாட் அம்சா
முஹாமாட் ரஹிம்
முஹாமாட் அப்துல்லா
