wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு (ஆண்டு 5)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________________________ அரசின்

உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்

a)

இறையாண்மைமிகு

b)

பொறுப்பு

c)

சுதந்திரம்

2.

_____________________________ மாநிலம் அரசமைப்பை

அமல்படுத்துகின்றன

a)

5

b)

9

c)

2

3.

நெகிரி செம்பிலான் ராஜாவை ______________________________ என்று

அழைப்பர்.

a)

யாங் டி பெர்துவான் பெசார்

b)

சுல்தான்

c)

அரசர்

4.

வாடாட் எனப்படுவது ______________________________ உடன்படிக்கை

ஆகும்

a)

அன்பு

b)

விசுவாசம்

c)

கட்டளை

5.

ஷாராக் . ______________________________ சமய விதியைக் குறிக்கிறது

a)

இந்து

b)

இஸ்லாமியர்

c)

சீக்கியர்

6.

துரோகம் எனப்படுவது அரசர் அல்லது சுல்தானின்

___________________________________________. புறக்கணித்தல் ஆகும்.

a)

ஆணையையும் கட்டளையையும்

b)

இறையாண்மை

c)

அதிகாரம்

7.

பின்வரும் கொடி எந்த பன்னாட்டு அரசமைப்பின் கொடியாகும்?


a)

டென்மார்க் மகாராணியின் கொடியாகும்

b)

யுனைட்டட் கிங்டம் மகாராணியின் கொடி

c)

மஹ்க்ரிப் அரசின் கொடி

8.

ஏன் இஸ்லாமிய சமயம் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டது ?

a)

வணிகர்கள் ,உலாமாக்கள், சமய போதகர்களால்

b)

சமயம்

c)

வணிகம்

9.

எந்த மாநிலத்தில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது?

a)

நெகிரி செம்பிலான்

b)

சிலாங்கூர்

c)

கிளந்தான்

10.

இயற்கை வழிபாடு மூலம் மலாயாவில் உள்ள சமூகத்தினரின்

______________________________________ மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

a)

அமானுஷ்ய சக்தி

b)

இறை சக்தி

c)

இயற்கை சக்தி