Worksheetsவரலாறு ஆண்டு 5 (Cikgu Latchu)
Total questions: 10
Worksheet time: 7mins
கூட்டணி கட்சியைத் தோற்றுவித்தவர்?
துன் வீதி சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
1955-இல் _________ ம.இ.கா-வின் தலைவராவார்.
டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு
துன் வீதி சம்பந்தன்
S.A. கணபதி
ம.சீ.சா-வின் முதல் தலைவர் ________________
யாப் ஆ லோய்
துன் தாங் செங் லோக்
டத்தோ ஓன் பின் ஜபார் எதனைத் தோற்றுவித்தார்?
பாஸ்
அம்னோ
ம.இ.கா
ம.சீ.சா
இவர்கள் அனைவரும் சுதந்திரப் பேச்சு வார்த்தை சூழலில் உள்ளவர்கள்.
ஒருவரைத் தவிர
டத்தோ அப்துல் ரசாக்
கெர்ணல் எச்.எஸ்.லீ
டத்தோ ஓன் பின் ஜபார்
துங்கு அப்துல் ரஹ்மான்
எந்த ஆண்டில் லண்டன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது?
1956
1957
1963
1954
நம் நாட்டின் முதல் மலாய் நாளிதழ்
உத்துசான் ஹரியான்
உத்துசான் நேஷனல்
உத்துசான் மலாயு
பெரித்தா ஹரியான்
யூனியன் ஜேக் (Union Jack) என்பது எதனைக் குறிக்கின்றது?
போர்த்துகீஸ் கொடி
பிரிட்டிஷ் ஆளுநர்
பிரிட்டிஷ் அதிகாரி
பிரிட்டிஷ் கொடி
சுதந்திரப் பிரகடனம் எங்கு நடைபெற்றது?
மெர்டெக்கா அரங்கம்
மெர்டேக்கா திடல்
மெர்டேக்கா மேடை
துங்கு அப்துல் ரஹ்மான் _______ முறை மெர்டேக்கா என முழங்கினார்.
5
6
7
8
