wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் நாட்டின் தேசிய மலர் எது

a)

செம்பருத்தை

b)

ரோஜா

2.

நம் நாட்டின் தேசியக் கொடியை என்னவென்று அழைப்போம்

a)

கெமிலாங் ஜாலூர்

b)

ஜாலூர் கெமிலாங்

3.

துங்கு அப்துல் ரஹமான் எங்கு விடுதலை பத்திரத்தில் கையெழுத்திட்டார்

a)

மலேசியா

b)

லண்டன்

4.

துங்கு அப்துல் ரஹமான் 'மெர்டேக்கா' என்று எத்தனை முறை முழக்கமிட்டார்

a)

7 முறை

b)

14 முறை

5.

மலேசிய நாட்டின் சுதந்திர தந்தை என்று யாரை அழைப்போம்

a)

துன் உசேன் ஓன்

b)

துங்கு அப்துல் ரஹமான்

6.

துன் உசேன் ஓன் நாட்டின் எத்தனையாவது பிரதமர்

a)

3

b)

4

7.

இவ்வாண்டு (2021) நாம் எத்தனையாவது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கிறோம்

a)

63

b)

64

8.

தேசியக் கொடியில் உள்ள நீல நிறம் எதனை குறிக்கிறது

a)

ஒற்றுமையை

b)

அகிம்சையை

9.

மலேசிய கூட்டமைப்பு எப்பொழுது நடைபெற்றது

a)

16 september 1957

b)

16 september 1963

10.

தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்

a)

அர்ஷாட் அப்துல்லா

b)

முகமாட் ஹம்சா