wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5 ஆசிரியர் சே.சுமதி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீன சமுகத்தினரிடையே நாட்டின் மீது விசுவாச உணர்வை விதைத்தவர் யார் ?

a)

துன் அப்துகல் ரசாக் பின் டத்தோ உசேன்

b)

துன் எச்.எஸ்.லீ

c)

துன் தான் செங் லோக்

2.

துன் வீதி.சம்பந்தன் கூட்டரசு மலாயாவின் இந்தியர் காங்கிரஸின் (மாஇகா) எத்தனாவது தேசிய தலைவர் ?

a)

2

b)

1

c)

4

d)

5

3.

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் .

a)

மலாய்மொழியைப் பயிற்று மொழியாக்கினார்

b)

ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாக்கினார்

c)

சீன மொழியைப் பயிற்று மொழியாக்கினார்

d)

தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கினார்

4.

துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மன் எந்த ஆண்டில் அம்னோவின் துணைத் தலைவர் ஆனார்?

a)

1955

b)

1957

c)

1948

d)

1951

5.

1949 ஆம் ஆண்டில் துன் எச்.எஸ் லீ எந்த மாநிலத்தில் மசீச கட்சியின் தலைவர் ஆனார்?

a)

பேராக்

b)

கெடா

c)

சிலாங்கூர்

d)

மலாக்கா

6.

துன் வீ.தி. சம்பந்தன் எந்த ஆண்டில் சுதந்திரக் குழுவில் பங்கேற்றார்?

a)

1957

b)

1965

c)

1955

d)

1952

7.

யார் மலேயன் யூனியனின் உருவாக்கத்தை எதிர்த்தவர் ?

a)

டத்தோ ஓன் பின் ஜபார்

b)

டத்தோ அப்துல் வாஹாப் பின் தொ மூடா அப்துல் அசிஸ்

c)

அபு பக்கார் அல் கபீர்

d)

துன் தான் செங் லோக்

8.

இவரின் பெயர் என்ன ?

a)

துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹமான்

b)

அமாட் போஸ்தாமம்

c)

துன் எச் .எஸ். லீ

d)

அபு பகார் அல் பகீர்

9.

எந்த ஆண்டில் ரசாக் அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1964

b)

1957

c)

1956

d)

1949

10.

இவர் எந்த ஆண்டில் மலாயன் இந்தியர் காங்கிரஸின் 5 ஆவது தேசியத் தலைவரானார்?

a)

1958

b)

1956

c)

1957

d)

1955