Worksheetsதேசிய மலர் : வரலாறு ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
தேசிய மலரைப் பரிந்துரை செய்த அமைச்சு யாது ?
நிதி அமைச்சு
விவசாய அமைச்சு
பிரதமர் துறை அமைச்சு
ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு அமைச்சு
செம்பருத்தி மலரை தேசிய மலராக _____________ பிரகடனம் செய்தார்.
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் மகாதீர் முகமது
துன் வீ.தி. சம்பந்தன்
தேசிய மலர் தேர்வு செய்யப்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்று.
மழை காலத்தில் பூப்பதால்
பூ பெரியதாக இருப்பதால்
அழகு செடியாக நடப்படுவதால்
செடி பெரியதாக இருப்பதால்
தேசிய கோட்பாடினை உணர்த்தும் கூறு என்ன ?
சிவப்பு நிறம்
ஐந்து இதழ்கள்
மகரந்தம்
இலைகள்
மலேசியாவின் ______________ தேசிய மலர் படத்தைக் காணலாம்.
கொடியில்
வாகனத்தில்
பள்ளி சீரூடையில்
நாணயத்தில்
________________________ ஆம் ஆண்டு செம்பருத்தி மலர் தேசிய மலராகப் பிரகடனம் செய்யப்பட்டது.
1957
1958
1959
1960
செம்பருத்தி மலரின் சிவப்பு நிறம் கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்புடையதாகும். ஒன்றைத் தவிர.
மகிழ்ச்சி
ஒற்றுமை
நல்லிணக்கம்
நிலைத்தன்மை
தேசிய சின்னத்தில் எத்தனை செம்பருத்தி மலர்களைக் காணலாம் ?
5
4
3
1
ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி மலர் __________________________ குறிக்கின்றது.
உணர்ச்சியைக்
எழுச்சியைக்
ஒற்றுமையை
மகிழ்ச்சியைக்
செம்பருத்தி மலர் தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தைத் தெரிவு செய்க.
I எளிமையாகப் பயிரிட முடியும்
II பல வண்ணங்களில் இருப்பதால்
III ஆண்டு முழுவதும் பூப்பதால்
IV நாடு முழுவதும் ஒரே பெயரில் விளங்குவதால்
I, II, IV
II, III, IV
I, II, III
I, III, IV
