Font size
Worksheetsவரலாறு ஆண்டு 4 (pg 128-131)
Total questions: 10
Worksheet time: 5mins
மலாக்காவின் தோற்றுநர் யார்?
துன் பேராக்
சுல்தான் மன்சூர் ஷா
பரமேஸ்வரா
சமாத் அகமது
பரமேஸ்வரா எந்த மலாய் அரசின் இளவரசர் ஆவார்?
சியாம்
பலேம்பாங்
மலாக்கா
மஜாபாஹிட்
சுலாலாதூஸ் சாலாதின் கூற்றின்படி பரமேஸ்வராவின் வேட்டை நாயை ஆற்றில் உதைத்துத் தள்ளிய விலங்கு யாது
பூனை
வெள்ளைச் சருகுமான்
குரங்கு
சிங்கம்
மலாக்காட் என்ற சொல் எந்த மூலத்தில் பதிவு செய்யப்பட்டது
சுலாலாதுஸ் சாலாதின்
அரேபிய
இந்திய
சுமா ஓரியண்டல்
மலாக்காட் என்பதன் பொருள் என்ன?
மரம்
உணவு விற்பனை செய்யும் இடம்
அரசரின் இறையாண்மை
அனைத்து வாணிபங்களும் ஒருங்கே நடைபெறும் இடம்
இந்து புராணத்தின்படி மலாக்கா எனும் பெயர் __________ எனும் சொல்லிலிருந்து உருவானது.
மலைக்காட்
மலாக்காட்
மலாக்ஹா
அமலாக்கா
அமலாக்கா என்பதன் பொருள் என்ன?
பரமேஸ்வரா சாய்ந்திருந்த மரம்
அனைத்து வாணிபங்களும் ஒருங்கே நடைபெறும் இடம்
உலகில் முதன்முதலில் தோன்றிய மரம்
முதல் சர்வதேச துறைமுகம்
மலாக்ஹா என்ற சொல் எந்த மூலத்தில் பதிவு செய்யப்பட்டது?
சுலாலாதுஸ் சாலாதின்
அரேபிய
இந்திய
சுமா ஓரியண்டல்
சுமா ஓரியண்டல் கூற்றின்படி மலாக்ஹா என்ற சொல்லின் பொருள் ________
விவசாயத்திற்கு ஏற்ற இடமாகும்
பரமேஸ்வரா சாய்ந்திருந்த மரமாகும்
அனைத்து வாணிபங்களும் ஒருங்கே நடைபெறும் இடமாகும்
பாதுகாப்பிடமாகும்
பரமேஸ்வராவின் ஆட்சியில் மலாக்காவின் சிறப்பினை தேர்வு செய்யவும்
பருவக் காற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டது
பொருத்தமான அமைவிடம்
விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடம் அல்ல
ஆட்சியாளரின் மதிநுட்பம்
