Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஸ்ரீல பிரபுபாதர் பாகவதம்

Total questions: 5

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பக்தி வேதாந்த சுவாமி, விருந்தாவனத்தின் எந்த கோவிலுக்கு இடம் பெயர்ந்தார்?

a)

ராதா தாமோதரர்

b)

காந்தார்விகா கிரிதாரி

c)

ராதா மதன்மோஹன்

2.

திருமதி. சுமதி மொரார்ஜியின் நன்கொடையை வைத்து எந்தப் பகுதி அச்சடிக்கப்பட்டது?

a)

3

b)

1

c)

6

3.

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் எந்தப் பிரதியை பிரதம மந்திரிக்கு அளித்தார்?

a)

ஸ்ரீமத் பாகவதம்

b)

பகவத்கீதை

c)

பக்தி ரஸாம்ருத சிந்து

4.

________ புராணங்களில் ஸ்ரீமத் பாகவதம் முதன்மையானது?

a)

18

b)

9

c)

20

5.

ஸ்ரீ விருந்தாவன் சந்திர விக்ரகம் யாரால் வழிபடப்பட்டது?

a)

கிருஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி

b)

பக்தி வேதாந்த சுவாமி

c)

ஸ்ரீல ரூப கோஸ்வாமி