wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 33

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவர் 11-வது வயதில் இறை அனுபவம் பெற ஞானியர்களுடன் இணைந்து கதிர்காமத்திற்கு புனிதபயணம் மேற்கொண்டார். அங்கு போகரை சந்தித்து யோக சாதனைகளை பயின்றார். அவரிடம் தீட்சையும் பெற்றார். பின்னர் இவர் போகரின் குருவான அகத்தியரை காண திருக்குற்றால மலையை அடைந்தார்.

a)

விவேகானந்தர்

b)

மஹா அவதார் பாபாஜி

c)

ஶ்ரீடி பாபா

d)

திருமூலர்

2.

தியானம் செய்தால் ........................

a)

மனம் அமைதியாகும்

b)

நேரத்தை வீணடிக்கலாம்

c)

நிறைய உண்ணலாம்

d)

பார்வை தெளிவாகும்

3.

இவர் ............................ யோகம் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

a)

பக்தி

b)

கிரிய

c)

தியான

d)

பயிற்சி

4.

சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார் இவர்.

a)

அப்பர்

b)

திருமூலர்

c)

அகத்தியர்

d)

வள்ளலார்

5.

சைவ சமயத்தின் முக்கய நூல்களுள் ஒன்று..

a)

பன்னிரண்டு திருமுறைகள்

b)

பகவத்கீதை

c)

சித்தர்களின் வரலாறு

d)

புராணங்கள்

6.

திருமுகப் பாசுரம் அருளியவர் ..........

a)

முருகப்பெருமான்

b)

சிவப்பெருமான்

c)

விநாயகப்பெருமான்

d)

கிருஷ்ணபகவான்

7.

திருமுறைகளை முறைப்படுத்தியவர்......

a)

பொல்லாப்பிள்ளையார்

b)

நாராயணன்

c)

நம்பியாண்டார் நம்பி

d)

திருமூலர்

8.

இறைவன் செய்யும் ஐந்தொழில்களுள் எது சரியில்லை...

a)

காத்தல்

b)

அழித்தல்

c)

சாதித்தல்

d)

அருளல்

9.

மும்மூர்த்திகள் யாவர்?

a)

முருகன், விநாயகர், சிவன்

b)

பிரம்மன், திருமால், உருத்திரன்

c)

கிருஷ்ணன்,உருத்திரன், வாசுதேவன்

d)

திருமால், நாராயணன், பிரம்மன்

10.

__________________ சொற்படி நாம் நடப்பது அவசியம்.

a)

உறவினர்கள்

b)

பெற்றோர்

c)

நண்பன்

d)

பிறர்