wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாய்மொழி முறை என்பது........ தகவல்களைப் பெருவதாகும்.

a)

வரலாற்றுச் சுவடுகளின்வழி

b)

முதன்மை மூலத்தின்வழி

c)

நேர்காணலின்வழி

2.

நூறாண்டு என்பது.......... காலம் ஆகும்.

a)

பத்து ஆண்டு

b)

நூறு ஆண்டு

c)

ஆயிரம் ஆண்டு

3.

1. கீழ்க்காண்பனற்றுள் எவர் ஒரு தனிக் குடுபத்தில் உறுப்பினராக இருக்கமாட்டார்?

a)

அப்பா

b)

அம்மா

c)

அண்ணன்

d)

மாமா

4.

1. கீழ்க்காண்பனற்றுள் எவை பிறப்பு சான்றிதழில் இருக்காது?

a)

பெயர்

b)

பிறந்த இடம்

c)

தம்பியின் பெயர்

d)

அம்மாவின் பெயர்

5.

1. கீழ்க்காணும் படம் அருகாட்சியகத்தில் உள்ள ஒரு பொருளைக் காட்டுகின்றது.அது என்ன?

a)

கல்வெட்டு

b)

மனித எழும்பு கூடு

c)

புத்தகம்

d)

ஓலைச் சுவடி

6.

வரலாறு என்பதன் பொருள்..........

a)

கடந்த காலத்தின் பொய்யாக நடந்த நிகழ்வாகும்

b)

கடந்த காலத்தின் உண்மையாக நடந்த நிகழ்வாகும்

c)

எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வாகும்

7.

உறைபனி யுகம் என்பது...........

a)

உறைபனி யுகத்தில் பனிக்கட்டி நகர்ச்சி

b)

வெப்பநிலை குறைந்து பூமியை அடர்ந்த பனிக்கட்டிகள் சூழ்ந்திருந்த காலமாகும்

c)

வெப்பநிலை அதிகரிப்பும், பனிக்கட்டி நகர்தலும்

8.

கடை உறைபனி யுகத்தில் காணப்பட்ட விலங்குகள்?

a)

புலி

b)

கம்பளி யானை

c)

யானை

d)

கரடி

9.

1. குடும்ப வழித்தோன்றல் என்பது எதனைக் குறிக்கின்றது.

a)

தொழில்

b)

கல்வி தரம்

c)

கலாச்சாரம்

d)

பூர்விகம்

10.

1. பள்ளியின் நிர்வாகம் மற்றும் சேவை தொடர்பான அலுவல்களை நிர்வகிப்பவர் யார்?

a)

தலைமையாசிரியர்

b)

துணைத் தலைமையாசிரியர்

c)

கட்டொழுங்கு ஆசிரியர்

d)

மாணவர் தலைவர்