wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளி அடையாளம் வரலாறு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முயற்சி ஒழுக்கம் _______________________

a)

நன்னெறி

b)

வெற்றி

c)

தன்னெறி

2.

எது பள்ளியின் அடையாளம்?

a)

பள்ளியின் கொடி

b)

பள்ளியின் முகவரி

c)

பள்ளியின் சிற்றுண்டிச்சாலை

3.

பள்ளிச்சின்னங்களை அறிந்து கொள்வதால் நமக்குள் _______________ ஏற்படும்.

a)

பள்ளியின் மீது மகிழ்ச்சி

b)

பள்ளியின் மீது அவபெயர்

c)

பள்ளியின் மீது புரிதல்

4.

SJKT LADANG KUALA REMAN BERPRESTASI TINGGI MENJELANG TAHUN 2025 என்பது என்ன?

a)

பள்ளியின் முழக்கவரி

b)

பள்ளியின் இலக்கு

c)

பள்ளியின் நோக்கு

5.

பள்ளிச்சின்னத்தில் உள்ள அடையாளங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சுடர்விளக்கும் ஒளியும்

b)

5 வளையங்கள்

c)

தீப்பந்தம்

d)

புத்தகம்

6.

கலைகள் யாவும் கருத்துடன் நாளும்

கற்றுத் தேர்ந்திடுவோமே

______________________________________________

______________________________________________

நாங்கள் பாரினில் சிறந்திடுவோமே

a)

பஞ்சிங் மலையாய் வாழ்வில் உயர்ந்து

பாரினில் சிறந்திடுவோமே

b)

எங்கள் சிங்காரத் தமிழ்ப்பள்ளி

கலைமகள்

கோவிலாய் வீற்றிருக்கும்

c)

அன்னை தந்தை அருளும் ஈசன்

அருளன்பை பெற்றிடுவோம்

7.

பள்ளிச்சின்னத்தில் இருக்கும் நிறங்களைத் தெரிவு செய்யவும்.

a)

கருநீலம், வெள்ளை

b)

கருப்பு, ஊதா

c)

மஞ்சள், சிவப்பு

8.

பள்ளிப் பாடலில் மொத்தம் எத்தனை கண்ணிகள் உள்ளன?

a)

6

b)

7

c)

8

9.

பள்ளிச்சின்னத்தில் இல்லாத அடையாளம் எது?

a)

பள்ளியின் பெயர்

b)

முழக்கவரி

c)

புத்தகம்

d)

தீப்பந்தம்

10.

முழங்கிடுவோம் இன்று

மூத்தோர் வழியில் நாளும் சொன்று

முன்னேறுவோம் நன்று

நாங்கள் முன்னேறுவோம் நன்று

பள்ளிப் பாடலில் வரும் இக்கண்ணி________________________________

a)

இரண்டாவது கண்ணியாகும்

b)

மூன்றாவது கண்ணியாகும்

c)

நான்காவது கண்ணியாகும்