NEW
Font size
Worksheetsperistiwa siam menyerang melaka
Total questions: 9
Worksheet time: 5mins
துன் பேராக்கின் முழு பெயர் என்ன?
துன் முசாபர்
துன் பேராக்
பரமேஸ்வரா
சயாம் மலாக்காவை எத்தனை முறை தாக்கியது?
இரண்டு
மூன்று
நான்கு
யார் மலாக்கா மீதான சயாமிய தாக்குதல்களை தோல்வியடையச் செய்தார்?
துன் அலி
சுல்தான் மன்சூர் ஷா
துன் பேராக்
ஏன் துன் பேராக் தமது ஆட்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து வந்தார்?
சயாம், வீரர்களின் குடும்பத்தைத் தாக்கி விடும் என்ற பயம்
குடும்பத்தினரோடு உயிர் இழக்க
வீரர்கள் தம் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக ஊக்கத்துடன் போராட
சயாமின் தாக்குதலை முறியடித்ததால் சுல்தான் முசபர் ஷா துன் பேராக்கை மலாக்காவின் ____________________ பெங்குலு பெண்டாஹாரியாக நியமித்தார்.
கிள்ளான் பெங்குலு
பெங்குலு பெண்டாஹாரி
லட்சமனா
துன் பேராகின் தமக்கை யாரைத் திருமணம் செய்தார்?
துன் குடு
துன் அலி
பரமேஸ்வரா
சயாம் அரசு ஏன் மீண்டும் மலாக்காவைத் தாக்க எண்ணியது?
மலாக்கவை ஆட்சிக் கொள்ள
துன் பேராக்கின் மீது வெறி
முந்தைய தோல்விக்குப் பழிவாங்க
சயாமிய வீரர்களின் பலத்தை அறிய யாரைப் பனித்தார்?
பித்துக்குளி
துன் அலி
துன் பேராக்
துன் பேராக் சயாமின் இரண்டாவது தாக்குதலை எப்படி மேற்கொண்டார்?
போர்வீரர்களை அதிகரித்தார்
கடற்கரை முழுவதும் தீப்பந்தங்களை நட்டு வைக்கப் பணித்தார்.
தனியாக எதிர்த்தார்
