Worksheetsலக்சமணா ஹங் துவா
Total questions: 10
Worksheet time: 8mins
ஹங் துவாவின் எங்கு வாழ்ந்தவர்?
பகாங்
கம்போங் சுங்கை டூயோங்
மலாக்கா
மூவார்
ஹங் துவாவின் நண்பர்களைத் தேடுக.
ஹங் ஜெபாட்
ஹங் லெக்கிர்
ஹங் லெக்யூ
ஹங் கஸ்தூரி
மதம் பிடித்த ஆடவனிடமிருந்து பெண்டாஹாராவைக் காப்பாற்றியவர் யார்?
ஹங் துவா
லக்சமணா
ஹங் கஸ்தூரி
சுல்தான்
ஹங் துவா கடற்படைத் தலைவரா?
ஆம்
இல்லை
ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகளைத் தேர்ந்தெடுக.
அறிவாற்றல்
கடமையுணர்வு
நேர்மையும் நம்பிக்கையும்
துணிவு
பேராசை
மலாக்காவின் அமைதிக்காகத் யாரை ஹங் துவா கொன்றார்?
ஹங் ஜெபாட்
ஹங் லெக்யூ
ஏன் பெம்பெசார்கள் ஹங் துவாவின் மீது பொறாமை கொண்டனர்?
சுல்தான் ஹங் துவா மீது அன்பு செலுத்தியதால்
கடற்படைத் தலைவராக நியமிக்கப்பட்டதால்
ஹங் ஜெபாட்டை கொன்றதால்
பல நாடுகளுக்கு தூதுவராக இருந்ததால்
கீழ்க்காணும் ஹங் துவாவின் நண்பர்களுள் எவர் சுல்தானை எதிர்த்தார்?
ஹங் ஜெபார்
ஹங் லெக்யூ
ஹங் ஜெபாட்
ஹங் லெக்கிர்
கீழ்க்காணும் நாடுகளில் எந்த நாட்டில் ஹங் துவா தூதுவர் குழுவிற்குத் தலைமையேற்றிருந்தார்?
சீனா & சியாம்
ஜப்பான் & சீனா
இங்கிலாந்து & சீனா
ஹங் துவாவின் தந்தையி பெயர் என்ன?
துன் பேராக்
ஹங் கஸ்தூரி
ஹங் மாமுட்
