wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஹங் துவா பற்றிய கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஹங் துவா எத்தனை மொழிகளை கற்றறிந்தவர்?

a)

5

b)

8

c)

10

d)

12

2.

ஹங் துவா எதன் மூலமாக சுல்தானின் நம்பிக்கையை பெற்றார்?

a)

அறிவாற்றல்

b)

நேர்மை

c)

சீலாட்

d)

பகைமையை

3.

ஹங் துவா எந்த நாட்டுக்கு தூதுவராகச் சென்றார்?

a)

ஜப்பான்

b)

சீனா

c)

ஆஸ்திரேலியா

d)

மலேசியா

4.

ஹங் துவா மதம் கொண்டு அலைந்த ஆடவனை ஏன் வீழ்த்தினார்?

a)

அவர் சீலாட் கற்றவர் என்பதால்

b)

அவர் வாணிபத்தை இழந்தார்

c)

அவர் மதத்தை மாற்றினார்

d)

அவர் பெண்டாஹாரா துன் பேராக்கைக் காப்பாற்றவே

5.

ஹங் துவா தனது சீலாட் திறமையை யாரிடமிருந்து கற்றார்?

a)

ஹங் லிகியு

b)

ஆரியாபுத்ரா

c)

ஹங் லெகிரி

d)

பரமேஸ்வரர்

6.

ஹங் துவா தூதுவராகச் சென்ற மூன்று நாடுகளைக் குறிப்பிடுக.

a)

சீனா

b)

மலேசிய

c)

இந்தியா

d)

துருக்கி

7.

ஹங் துவா கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவில்லை.

a)

❌ தவறு

b)

சரி

8.

ஹங் துவா சுல்தானின் ஆணைக்கு எதிராக நடந்தார்.

a)

b)

9.

ஹங் துவா சீலாட் காற்ப்பந்தில் திறமை பெற்றவர்

a)

b)

10.

ஹங் துவாவின் எந்த பண்புகள் அவரை சிறந்த தலைவராக ஆக்கின?

a)

அறிவாற்றல்

b)

நேர்மை

c)

துணிவு

d)

விசுவாசம்