wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாட்டுப்பற்று

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
நாட்டின் தேசிய அரண்மனை எங்கு அமைந்துள்ளது?
a)
ஜாலான் டூத்தாவில்
b)
ஜாலான் இஸ்தானா
c)
ஜாலான் ஈப்போ
2.
புதிய தேசிய அரண்மனையில் முதன்முதலில் கால் பதித்த பேரரசர் யார்?
a)
பேரரசர் அமிர்
b)
பேரரசர் துவான்கு மிசான் சைனால் அபிடின்
c)
பேரரசர் துவான்கு முகமது வி 
3.
இவர் யார்?
a)
டத்தோ ஆறுமுகம்
b)
டத்தோ சரவணன்
c)
டான் ஶ்ரீ டாக்டர் ஜெகதீசன்
4.
டான் ஶ்ரீ டாக்டர் ஜெகதீசனை எவ்வாறு அன்பாக அழைப்பர்?
a)
பறக்கும் மருத்துவர்
b)
ஓடும் குதிரை
c)
மின்னும் மின்னல்
5.
அவர் எந்த விளையாட்டுத் துறையில் புகழ்பெற்றார்?
a)
நீந்துவது
b)
ஓட்டக்காரர்
c)
பூப்பந்து
d)
காற்பந்து