wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு (ஆண்டு 6)..12.10.2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் நாட்டில் வாகனத் தயாரிப்புத் தொழிற்துறையை அறிமுகப்படுத்தியவர் ______ ஆவார்.

a)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது.

b)

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்

2.

புரோட்டோன் சாகா முதல் மகிழுந்தின் நிறன் என்ன?

a)

பச்சை

b)

வெள்ளை

c)

சிவப்பு

3.

இது நம் நாட்டின் மகிழுந்தாகும். இதன் பெயர் என்ன?

a)

அருஸ்

(ARUZ)

b)

புரோட்டோன் வீரா

(PROTON WIRA)

c)

எஃஸ் 50

(X50)

4.

நம் நாட்டில் முதல் மகிழுந்து ______ ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

a)

1990

b)

2020

c)

1985

5.

_____________ மலேசியாவுக்குச் சொந்தமான பெட்ரோல் ஆகும்.

a)

செல்

(SHELL)

b)

மோபில்

(MOBIL)

c)

பெட்ரோனாஸ்

(PETRONAS)

6.

பேட்ரோல் உற்பத்தியில் முக்கியத்துவம் அளிக்கும் இயந்திரத்தைத் தேர்ந்தெடு?

a)
b)
c)
7.

நம் நாட்டின் எரிப் பொருள்களில் இதுவும் ஒன்றாகும்...

a)

இயற்கை எரிவாயு

b)

விறகு

8.

நம் நாட்டில் மிக அதிகமான பெட்ரோலியம் மற்றும் எரிவாயு கிணறுகள் கொண்ட மாநிலம் எது? (பாடப் புத்தகம் பக்கம் 179)

a)

சிலாங்கூர்

b)

சரவாக்

c)

திரங்கானு

9.

நம் நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு மையங்களைக் கொண்ட மாநிலங்கள் யாவை?

a)

நெகிரி செம்பிலான்

b)

திரங்கானு

c)

சரவாக்

10.

நம் நாட்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மகிழுந்தின் பெயர் என்ன?

a)

நீஸ்ஸான்

(NISSAN)

b)

புரோட்டோன் சாகா

(PROTON SAGA)

c)

தொயொதா

(TOYOTA)