wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளப்பத்தின் நன்கொடை - வரலாறு ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெட்ரோனாஸ் நிறுவனம் 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

a)
b)
2.

பெட்ரோனாஸ் நிறுவனம் நாட்டின் பெட்ரோலியத் தொழிற்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிக்கத் தோற்றுவிக்கப்பட்டது.

a)
b)
3.

பெட்ரோனாஸ் தொழிற்துறையானது பெட்ரோலியம், வேளாண்மை ஆகியவற்றைச் சார்ந்த இணைத் தொழிற்துறை உருவாகத் தூண்டுகோளாக அமைந்தது.

a)
b)
4.

பெட்ரோனாஸ் அங்கோலாவில், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துரப்பனத் பணியில் பெரும் பங்காற்றி வருகிறது.

a)
b)
5.

பெட்ரோனாஸ் புருணையில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தேடும் நடவடிக்கைகளைத் தன்வசம் கொண்டுள்ளது.

a)
b)
6.

இக்கட்டடம் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமாகும்.

a)
b)
7.

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் நாட்டின் வளப்பத்தையும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டையும் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது.

a)
b)
8.

பெட்ரோனாஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

a)
b)
9.

பெட்ரோனாஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் பேராக் மாநிலத்தில் அமைந்துள்ளது.

a)
b)
10.

சிப்பாங் போர்முலா 1 கார் பந்தய அரங்கத்தில் முதல் பந்தயம் 1999ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

a)
b)