NEW
Font size
Worksheetsருக்குன் நெகாரா
Total questions: 10
Worksheet time: 5mins
ருக்குன் நெகாராவின் இரண்டாம் கோட்பாடு என்ன ?
சட்டமுறைபடி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
மலேசியர்களிடையே சமயம் முதன்மை வாழ்வியல் நெறியாகத் திகழ்கிறது எனும் கூற்றுக்குப் பொருந்தும் கோட்பாடு எது ?
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
சட்டமுறைபடி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
ருக்குன் நெகாரா எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?
31 Ogos 1970
31 Ogos 1969
31 Ogos 1957
நம் நாட்டின் கறுப்பு தினமாகக் கருதப்படும் இனக்கலவரம் எப்பொழுது நடைபெற்றது ?
13 மார்ச் 1969
13 மே 1969
13 ஏப்ரல் 1969
ருக்குன் நெகாரா ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது ?
13 மே 1969-ல் மூண்ட இனக்கலவரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நாட்டில் அமைதியும் சுபிட்சமும் மேலோங்கவும் அறிமுகப்படுத்தப்பட்டதுவ்
நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த
நாட்டு மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்வதற்கு
ருக்குன் நெகாராவின் நான்காம் கோட்பாடு என்ன ?
சட்டமுறைபடி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்- எனும் ருக்குன் நெகாராவின் கோட்பாடு எதனை வலியுறுத்துகிறது ?
மக்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று, கடைப்பிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது.
பல்லின மக்களிடையே ஒற்றுமையை விதைக்கிறது.
மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுபட்டு தவறுகள் இழைக்காமால் இருப்பதை வலியுறுத்துகிறது.
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
துன் மகாதீர் முகமது.
துன் அப்துல் ரசாக்.
துங்கு அப்துல் ரஸ்மான்.
.
மாட்சிமை தங்கிய பிரதமர்.
ருக்குன் நெகாராவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1971
1973
1970
1972
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
