wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz sejarah T6

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1955-ஆம் ஆண்டு ...............................சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில் இணையப் பரிந்துரைத்தார்.

a)

துன் அப்துல் ரசாக் உசேன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் டத்து முஸ்தாப்பா

d)

துன் வீ.தீ. சமோந்தன்

2.

கீழக்காண்பவைகளில் எது மலேசிய உருவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும்?

I . நாட்டு மக்களின் எண்ணிக்கையைச் சமன்படுத்துவதாகும்.

II . நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

III . சுதந்திரத்தை விரிவுபடுத்துதல்.

IV . சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

a)

I , II , III

b)

I , II , IV

c)

I , III , IV

d)

II , III, IV

3.

மலேசிய உருவாக்கத்தில் பல தலைவர்கள் பங்கு பெற்றனர். இத்தலைவர்களிடையே காணக்கூடிய சிறந்த பண்பு எது?

a)

தைரியம்

b)

பலவீனம்

c)

ஒருமித்த கருத்து

d)

விட்டுக் கொடுத்தல்

4.

படத்தில் காணும் தலைவரின் பெயர் என்ன?

a)

துன் முகமட் கசாலி ஷாபியி

b)

டோனால்ட் ஸ்டிபன்ஸ்

c)

லி குவான் யூ

d)

துன் வீ.தி. சம்பந்தன்

5.

மலேசிய உருவாக்க செயல்குழுவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் யார்?

a)

துன். வீ.தி. சம்பந்தன்

b)

துன் ச.சாமிவேலு

c)

டத்தோ சரவணன்

d)

காந்தி அடிகள்

6.

மலேசிய பிரகடனம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?

a)

16 செப்டம்பர் 1962

b)

16 செப்டம்பர் 1963

c)

16 செப்டம்பர் 1964

d)

16 செப்டம்பர் 1965

7.

நமது நாட்டில் மலேசிய நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)

16 ஏப்ரல்

b)

31 ஆகஸ்ட்

c)

16 செப்டம்பர்

d)

25 டிசம்பர்