Worksheetsவரலாறு ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 20mins
டத்தோ நிக்கோல் என் டேவிட் உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர்.
சரி
தவறு
சசாலி அப்துல் சாமாட் தேசிய அளவிலும் உலக அளவிலும் உடற் கட்டழகர் போட்டியில் தலைச்சிறந்த வீரர்.
சரி
தவறு
டத்தோ லீ சோங் வெய் நாட்டின் போலிங் ( Boling ) விளையாட்டு வீரர்.
சரி
தவறு
டத்தோ அப்துல் மாலிக் முஹமாட் நூர் தேசிய ஒற்றையர் பிரிவு பூப்பந்தாட்ட வீரர்.
சரி
தவறு
நூருல் ஹுடா அப்துல்லா சுவாங் சூ லின் நாட்டின் நீச்சல் வீராங்கனை.
சரி
தவறு
டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் எம். ஜெகதீசன் தேசிய மற்றும் அனைத்துலக அதிவிரைவோட்ட வீரர்.
சரி
தவறு
டத்தோ மொக்தார் டஹாரி நாட்டின் அதிவிரைவோட்ட வீரர்.
சரி
தவறு
டத்தோ எம். ராஜாமணி உலக விளையாட்டரங்கில் நாட்டின் பெயரைப் புகழடையச் செய்த முதல் தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை.
சரி
தவறு
அஹ்மெட் இஸ்தியாக் முபாராக் நாட்டின் 110மீ தடையோட்ட வீரர்.
சரி
தவறு
ரபுவான் பிட் நாட்டின் காற்பந்து வீரர்.
சரி
தவறு
