Worksheetsமலேசிய பொருளாதார வளர்ச்சி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பும் பொருளாதார நடவடிக்கைகளில் மூன்று கூறுக.
a)
சுற்றுலாத் துறை
b)
காவல் துறை
c)
வாகனத் துறை
d)
ரப்பர்,செம்பனை தொழில்துறை
2.
செம்பனை எது ஏற்றுமதி செய்யப்படுகிறது?
a)
அசுத்தமான எண்ணெய்
b)
சுத்தமான எண்ணெய்
c)
சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
3.
பயோடீசல் என்றால் என்ன?
a)
உயிரியல் கழிவுப் பொருள்களை எரிபொருளாக பயன்படுத்துவதாகும்
b)
வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்
4.
செம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் இரண்டு பொருளை கூறுக.
a)
வழலை
b)
அளிப்பான்
c)
சமையல் எண்ணெய்
d)
எழுதுகோல்
5.
ரப்பர் மரத்திலிருந்து எதை தயாரிக்கப்படுகின்றன?
a)
கைப்பேசி
b)
தளவாடங்கள்
c)
புத்தகப்பை
d)
வாகனம்
100 %
