Worksheetsவரலாறு ஆண்டு 6
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பெட்ரோலியம் நாசியோனல் பெர்ஹாட் எப்பொழுது நிறுவப்பட்டது?
a)
1975
b)
1910
c)
1974
2.
தி கிராண்ட் ப்ரிஸ் எனும் வாகன பந்தயம் ___ முதல் ___ வரை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
a)
1999__2017
b)
1899__2017
c)
1980__2016
3.
"தி கிராண்ட் ஓல்ட் லேடி"எந்த நிறுவனத்தால் துளையிடப்பட்டது?
a)
Petron
b)
Shell
c)
Petronas
4.
மலேசியா எத்தனையாவது உலகின் பெரிய ரப்பர் உற்பத்தியாளராக உள்ளது?
a)
முதல்
b)
மூன்றாவது
c)
இரண்டாவதாக
5.
தி கிராண்ட் ஓல்ட் லேடி எங்கு உள்ளது?
a)
சரவாக், மீரி
b)
பெட்டாலிங் ஜெயா
c)
கோலாலம்பூர்
100 %
