NEW
Font size
Worksheetsதேசியச் சின்னம்
Total questions: 10
Worksheet time: 5mins
தேசியச் சின்னத்தில் மேகப்பட்டையில் உள்ள மலாய் அரசர்களின் நிறம்.
மஞ்சள்
சிவப்பு
வெள்ளை
நீலம்
இது மலாய் அரசர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
ஐந்து கிரீஸ்
தேசியச் சின்னம்
ஒருமைப்பாடு
மஞ்சள்
தேசியச் சின்னத்தின் கொடியில் உள்ள கறுப்பு, வெள்ளை, நிறம் காட்டும் மாநிலம்.
பினாங்கு
பகாங்
பேராக்
ஜொகூர்
தேசியச் சின்னத்தில் உள்ள பாக்கு மரம் குறிக்கும் மாநிலம்.
மலாக்கா
பகாங்
சரவாக்
பினாங்கு
தேசியச் சின்னத்தில் உள்ள இவை ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களைக் காட்டுகின்றன.
புலி
கேடயம்
5 கிரீஸ்கள்
நட்சத்திரம்
தேசியச் சின்னத்தில் உள்ள ஐக்கியம் மேன்மையைத் தரும் என்னும் முழக்க வரி மக்களிடையே இதனை வலியுறுத்துகிறது.
மகிழ்ச்சி
ஒற்றுமை
தேசப்பற்று
வேற்றுமை
தேசியச் சின்னத்தில் உள்ள இந்த மலர் தேசிய மலராகும்.
ரோஜா
மல்லிகை
செம்பருத்தி
தாமரை
தேசியச் சின்னத்தில் உள்ள புலிகள் இதனைக் குறிக்கின்றன.
இஸ்லாம்
வீரம்
ஒருமைபாடு
விலங்கு
தேசியச் சின்னத்தில் உள்ள ஐக்கியம் மேன்மையைத் தரும் என்பது இவ்வெழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.
மலாய் - ஜாவி
ஆங்கிலம் - ஜாவி
தமிழ் - ஜாவி
மலாய் - சீனம் - தமிழ்
தேசியச் சின்னத்தில் உள்ள பிறையும் நட்சத்திரமும் இந்த மதத்தைக் குறிக்கின்றன.
இந்து
சீனம்
இஸ்லாம்
பெளத்தம்
