wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

அரசதந்திர உறவு என்பது __________ அரசுகளுக்கிடையை ஏற்படும் தொடர்பாகும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

2.

வல்லரசு நாடுகள் ___________, ______________ ஆகும்.

a)

சீனா. மலேசியா

b)

சீனா, மலாக்கா

c)

சீனா, இந்தியா

d)

சீனா, புரூனை

3.

பண்டைய மலாய் அரசுகள் _____________ பெறவும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அரசதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டன.

a)

ஆதாரம்

b)

அங்கீகாரம்

c)

அன்பை

d)

ஆடாம்பரம்

4.

மக்கள் அரசரை எதிர்கொள்ளும் காட்சியை சண்டி _________ சிலை வேலைப்பாடுகள் காட்டுகின்றன.

a)

ஓடு

b)

தரை

c)

கண்ணாடி

d)

சுவர்

5.

அரசதந்திர உறவின்மூலம் ________________ மேம்படுத்திக் கொள்ள முடியும்.

a)

அரசியலை

b)

பொருளாதாரத்தை

c)

சமூகவியல்

d)

குடும்பத்தை

6.

மலாய் அரசுகள் மசாலைப் பொருள்கள், ஈயம் , _________ ஆகியவற்றைச் சீனாவிற்கு விற்பனை செய்தன.

a)

தங்கம்

b)

பட்டு

c)

மணிகள்

d)

பாண்டங்கள்

7.

சீனாவும், இந்தியாவும் பண்டைய மலாய் அரசுகளுக்கு மட்பாண்டங்கள், பட்டு, ______________ ஆகியவற்றை விற்பனை செய்தனர்.

a)

அலங்காரப் பொருள்கள்

b)

அலங்காரப் பானைகள்

c)

அலங்காரப் பைகள்

d)

அலங்கார உடைகள்

8.

சமூகவியல் உறவால் ஏற்பட்ட திருமணங்கள் குடும்ப உறவையும் நட்புறவையும் _____________ .

a)

பிரித்தன.

b)

தளர்த்தின.

c)

இறுக்கின.

d)

வலுப்படுத்தின.

9.

பண்டைய மலாய் அரசுகள் _____________ இந்தியாவுடனும் உறவு கொண்டிருந்தன.

a)

அமெரிக்கா

b)

தாய்லாந்து

c)

சீனா

d)

மலாக்கா

10.

பண்டைய மலாய் அரசுகள் அரசதந்திர உறவுகள் மூலம் தங்களது அரசுகளுக்கு ______________ உறுதி செய்தன.

a)

நட்பை

b)

பாதுகாப்பை

c)

உறவை

d)

வரவை