wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொழிற்புரட்சி 9 ம்‌ வகுப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இங்கிலாந்தின் மணிமகுடாதில் ஒளி வீசிய நாடு எது

a)

ஆப்ரிக்கா

b)

சீனா

c)

இந்தியா

d)

இந்தோனேசிய

2.

காலனி நாடுகளில் இருந்து பெறப்பட்டவை

a)

வணிகப்பொருட்கள்

b)

மூலப்பொருட்கள்

c)

கனிமப் பொருட்கள்

d)

முடிவுப் பொருட்கள்

3.

பருத்தியில் இருந்து கொட்டையை தனியாக பிரிக்கும் இயந்திரம் கண்டுபிடித்தவர்

a)

1739 - எலி விட்னி

b)

1739 - ஜான் கே

c)

1793 - எலி விட்னி

d)

1793 - ஜான் கே

4.

சுரங்கங்கள் அறிக்கை வெளியிட்ட ஆண்டு

a)

1842

b)

1841

c)

1843

d)

1844

5.

செயிண்ட் இடியன் முதல் ஆந்திரிஜியோக்ஸ் வரை இரயில் பாதை அமைத்த நாடு

a)

இங்கிலாந்து

b)

பிரெஞ்ச்

c)

அமெரிக்கா

d)

இரஷ்யா

6.

அமெரிக்க தொழிற்புரட்சியின் தந்தை

a)

ஆண்ட்ரூ ஜாக்சன்

b)

சிலேட்டர்

c)

மோசஸ் பிரௌன்

d)

ராபர்ட் புல்ட்ன்

7.

தவறான இணையை கண்டுபிடி

a)

மோர்ஸ் - தந்தி கருவி

b)

அமெரிக்க உள்நாட்டு போர் - 1850 முதல் 1860 வரை

c)

1869 - கண்டங்களை இணைக்கும் இரயில் பாதை

d)

தாமஸ் ஆல்வா எடிசன் - மின் விளக்கு

8.

நீராவி இயந்திரத்தை மாறுவடிவாக்கம் செய்தவர்

a)

நியூகோமன்

b)

ஜேம்ஸ் வாட்

c)

ஹர்கிரீவ்ஸ்

d)

மார்க்கோனி

9.

ஆப்ரஹாம் டார்பியால் கண்டுபிடிக்கப்பட்டது

a)

ஊது உலை

b)

மேம்படுத்தப்பட்ட டார்பி முறை

c)

இரயில் என்ஜின்

d)

காற்று பம்பு

10.

ஆர்மான் பியுகாட் எதனுடன் தொடர்புடையிது

a)

வாகனம்

b)

இரும்பு

c)

ஜவுளி

d)

சுரங்கம்